I read recently ( i think Kalki magazine) that during a chat with her assistants she asked the question " Yen, naan aka kOtathaa??" . So, ethvum sollrathukku illai.Quote:
Originally Posted by mr_karthik
Printable View
I read recently ( i think Kalki magazine) that during a chat with her assistants she asked the question " Yen, naan aka kOtathaa??" . So, ethvum sollrathukku illai.Quote:
Originally Posted by mr_karthik
Aruvadai Naal.
I almost teared in an unexpected scene. Ram Kumar as Father Soosai, looses his position, and he takes off his robe revealing torn baniyan...which is who he really is. He then kneels and cries to Christ. That was really a touching scene, I had lump in my throat.
Otherwise, the entire film still works. Prabhu was giving his 100% here, a precursor to his Chinnathambi role. Highlights of his performance:
After spat upon by dad, he mumbles, whines, complains about his dad while his mom serves him meal. Totally immersed in the scene.
Hands tied at the back, kneeling, he is not tortured there. Just regular punishment meted out by his dad and the way he just accepts it as way of life when Pallavi approaches him to untie and apply medication.
The visit to Pallavi's clinic wanting "Family planning" because he can't marry her. Funny in a way only Prabhu can deliver.
This and many more. I am sure you guys can discuss.
Watching these films makes you wonder, what the heck happened to Prabhu :(
பார்த்துப் பல நாட்கள் ஆகிவிட்டது. படத்தின் தொடக்கமே சிறிது வித்தியாசமாகத்தான் இருக்கும். , பாழடைந்த வீட்டில் தனிமையான வடிவுக்கரசி, 'தேவனின் கோவில்' என்ற மனதை வருடும் பாடல் போன்ற பின்னணிக் காட்சிகளுடன் கறுப்பு வெள்ளையில் தொடங்கும் படம் -பிளாஷ் பேக்கில் கலருக்கு மாறும் .Quote:
Originally Posted by groucho070
பிரபு ஏற்கனவெ கோழி கூவுது, கன்னிராசி போன்ற படங்களில் கிராமத்து வாலிபர் ரோல் செய்திருந்தாலும், அப்பாவித்தனம் மிகுந்த ரோல் என்பதால் அவற்றிலிருந்து வேறுபட்டிருந்தது. நீங்கள் குறிப்பிட்டிருந்தது போல சின்னதம்பிக்கு முன்னோடி எனலாம். இது போன்ற பாத்திரங்கள் எல்லாம் பிரபுவுக்கு அல்வா சாப்பிடுவதுபோல - மிக இயல்பாக செய்திருப்பார். A milestone in Prabhu's career.
கன்னிராசி படதில் பணி புரிந்த Livingston , மற்றும் G.M.குமார், R.P. viswam கூட்டணியில் களம் இறங்கிய பிரபு, திரையுலகில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை துவங்கியதும் இப்படத்தின் (மற்றும் இந்த படத்துடன் ஒரே தேதியில் வந்த பாலைவன ரோஜாக்கள்) மூலம் தான்.
இப்படத்தின் பாடல் ஆடியோ கேசட்களில் பாடல்களுக்கு முன்னுரையாக நடிகர் திலகம் பேசியிருப்பார். அதில் ஒரு intersting comment . "கண்ணதாசனுக்கு பிறகு பெரிய பாடல் ஆசிரியர், பாட்டுக்காரன் இந்த படத்தில் பாடல்களை எழுதியிருக்கும் தம்பி கங்கை அமரன் தான்". இந்த கமென்டை கேட்டு நாம் வியக்கும் போதே நடிகர் திலகம் தொடர்வார் " இதை நான் சொல்லவில்லை. என் பக்கத்தில் இருந்து அவரே ( அதாவது கங்கை அமரனே) சொல்லத் தூன்டுகிறார் ".
aruvadai nal was great movie it was a box office hit
hi murali how are you
hi joe
hi every body
kanniraasi - pandiyarajan's first movie :shock: i never knew prabhu introduced new faces :o
superb acting by prabhu :thumbsup:
gounder comes in few scenes but steals the show :clap: :clap:
overall an entertaing movie by Pandiyarajan 8-)
who said prabhu is not versatile... he can make us :rotfl:.. he can be angry young man .. he can touch us heart in sentiment scenes... he can be a bagyaraj... he can be innocent... he can be stylish... he can be a rajkiran.. i dont think there is a role which prabhu cant justify :)
As far as I know, prabhu has introduced as many as 31 directors in the 125+ movies in which he has acted as hero. Here is the list....Quote:
Originally Posted by Sarna
1 கோழி கூவுது -கங்கை அமரன்
2 தலைமகன் -விஜய சந்தர்
3 ராகங்கள் மறுவதில்லை -சிறுமுகை ரவி
4 பிரியமுடன் பிரபு -பா. கங்கை கொன்டான்
5 கைராசிக்காரன் -S.S.K.சங்கர்
6 புதிய சங்கமம் -சாருஹாசன்
7 கன்னிராசி -பாண்டியராஜன்
8 நாளெல்லாம் பவுர்ணமி -உத்தமன்
9 அறுவடை நாள் -G.M.குமார்
10 அஞ்சாத சிங்கம் -விஜய்
11 என் உயிர் கண்ணம்மா -சிவச்சந்திரன்
12 உரிமை கீதம் -R.V..உதயகுமார்
13 ஒருவர் வாழும் ஆலயம் -ஷண்முகப்பிரியன்
14 என் தங்க்சசி படிச்சவ -P. வாசு
15 கலியுகம் -K. சுபாஷ்
16 மணமளே வா -பஞ்சு அருணாசலம்
17 னினைவு சின்னம் -அனு மோஹன்
18 வெற்றி விழா -பிரதாப் போத்தன்
19 வெற்றி மேல் வெற்றி -M. தியகராஜன்
20 பொண்ணு பார்க்கப் போறேன் -ஈரோடு. முருகேஷ்
21 தாலாட்டு கேட்குதம்மா -ராஜ் கபூர்
22 நாங்கள் -ஹாசன்
23 தர்ம சீலன் -செய்யாறு ரவி
24 பிரியங்கா -Neelakanta
25 பாஞ்சாலங்குறிச்சி -சீமான்
26 தேடினேன் வந்தது -ரவி வர்மா
27 பொன் மனம் -S.P. ராஜகுமார்
28 திருனெல்வேலி -பாரதி கண்ணன்
29 சூப்பர் குடும்பம் R.K. கலைமணி
30 Mitta mirasu -M. களஞ்சியம்
31 யெஸ் மேடம் -ராஜாஜி
இவர்களில் கங்கை அமரன், பாண்டியராஜன், R.V..உதயகுமார், P. வாசு, பிரதாப் போத்தன் போன்றவர்கள் மிகப் பிரபல இயக்குனர்களாகவும், G.M.குமார், K. சுபாஷ், ராஜ் கபூர், செய்யாறு ரவி (T.V serials) , சீமான்,S.P. ராஜகுமார், போன்ற பலர் ஓரளவு வெற்றி பெற்ற இயக்குனர்களாகவும் விளங்கினர்.
அன்னை இல்லத்தின் வரசித்தி விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேகம் : புகைப்பட ஆல்பம்
http://www.cinefundas.com/2010/06/18...hoto-gallery-2
அன்புடன்,
பம்மலார்.
Also, nALaiya seidhi - GB Vijay, who later made Kalaignan with Kamal. M Kalanjiam was briefly succesful right with poomani, kizhakkum merkum and poonthottam?Quote:
Originally Posted by Mahesh_K
என் தங்க்சசி படிச்சவ -P. வாசு
--- Barathi Vasu... Paneer pushpangal
Is என் தங்க்சசி படிச்சவ, his first solo direction?
Plum,
You are right regarding GB Vijay and Kalanjiyam.
Karthi,
Yes, En Thangachi Padichava was the first solo direction by P.Vasu.
Regards
படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் இயக்கம். சினிமாத்தனமில்லாத, இயல்பான புதினம் படிப்பது போன்ற உணர்வை கொண்டு தந்ததே பெரும் வெற்றிக்கு வித்திட்டது. ஒவ்வொரு காட்சியிலும் கவித்துவம் நிரம்பி வழியும். பிரபு கச்சிதமாக பொருந்தியிருந்தார்.Quote:
Originally Posted by Mahesh_K
If my memory goes right, 'Pillaikaaga' is the first film of P. Vasu. Prabhu was the hero..Quote:
Originally Posted by HonestRaj
There seems to be an error in the "intro directors" listing, telling Pratap Pothen as director introduced by Prabhu in vetRi vizhA.
His first movie was 'meeNdum oru kAdhal kadhai' with Radhika (when they were married, PP was Radhika's first husband). wikipedia says that was a 1984 product :
http://en.wikipedia.org/wiki/Prathap_K._Pothan
MOKK even won a NA (pic showing Zail Singh giving PP the award, and he was president only till 1987 while VV was a 1989 product).
Yes, good spot app. When I saw pratap's name, I had that nerudal in the background but it didnt shape into a remembrance of MOKK
Ajay,Quote:
Originally Posted by ajaybaskar
En Thangachi Padichava was the first one. It got released in July 1988, while Pillaikkaaga was released in March 1989. In fact seeing the stupendous success of ETP, Pillaikkaaga was done by the same team. The first 30 mins of Pillaikkaaga would be electrifying only to lose out later.
Regards
Also the movie introducing mano, cousin of prabhu, was it a debutant director?
Dharan mandraadiyar for eli my friend?
Thanks app_engine and Plum for the correction. It seems Prathap has also directed a Sathyaraj starrer - Jeeva in 1988. Vetri vizha seems to be his 3rd movieQuote:
Originally Posted by Plum
What about Eli my friend and what was that Mano movie - poNNu pArka pOrEn?
Quote:
Originally Posted by Plum
Mano was introduced in rathadhaanam produced and directed by sivachandran(lakshmi's husband) which was a 100 day movie.
ok, poNNu pArka pOrEn was also a mano movie. Was it a debutant director for this movie is what I was asking
I think Eli my Friend for sure was a debut for mandrAdiyAr.
"Ponnu paarka poren" was directed by N. Murugesh. I think this director has already directed few movies like Sivakumar, Sarithaa starrer "Sattai illaatha pambaram".Quote:
Originally Posted by Plum
Oh Thanks Mahesh
உத்தமன் படத்தில் படகு படகு பாடல் காட்சி சற்று முன்பு பார்க்க நேர்ந்தது. இங்கே யாரோ குறிப்பிட்டது போல சீன் ஆர்டிஸ்ட் ஆக [காட்சியில் பின்புல மாந்தர்கள்] 3,4 ஷாட்களில் பிரபு வருகிறார். கேளாய் மகனே பாடல் காட்சியிலும் வருவார்.
அன்புடன்
Oh! should not miss it when i get a chance to watch this song again. Thanks Murali sir.Quote:
Originally Posted by Murali Srinivas
முரளி சார், உத்தமன் படத்தின் DVD கிடைக்கிறதா?Quote:
Originally Posted by Murali Srinivas
உத்தமன் படத்தின் நெடுந்தகடு வெளியிடப்பட்டு கடைகளில் கிடைக்கிறது.
இந்தப் பாடலில் ஒளிப்பதிவின் போது அங்கு சென்றிருந்த நமது சிவாஜி ரசிகர்கள் சிலரும் அந்தப் பாடல் காட்சியில் இளைய திலகம் பிரபு அவர்களுடன் பங்கேற்றிருந்தனர். இளையதிலகம் பிரபு அவர்களுக்குப் பின்னால் தொழில் முறை ஸ்கேட்டிங் கலைஞர்களுடன் நமது நண்பர்கள் சிலரையும் காணலாம். அதில் என்னுடைய நண்பர்கள் ஒரு சிலரும் உள்ளனர்.
சொல்லப் போனால் அதே ஆண்டு வெளி வந்த ஓ..மஞ்சு திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபு அவர்களை நடிக்க வைக்க ஸ்ரீதர் அவர்கள் பெரிதும் விரும்பினார். ஆனால் அது ஈடேறாத காரணத்தால் பின்னர் மாஸ்டர் சேகர் நடித்தார்.
ராகவேந்திரன்
@ Annan Groucho
Prabhu sir was spotted at Pavilion, KL last Saturday accompanying his wife and daughter(?) shopping, to be specific, buying handbag (Gucci).
My uncle and his daughters saw him. No Indians around, so it was easy for them. Prabhu sir was just waving from the shop.
Then, my uncle (he's a Chinese) approached Prabhu sir.
Prabhu : Hi, how do u know me?
Uncle : I saw u in Ravanan. (He watches all Thamiz movies and know Prabhu sir and NT very much)
Prabhu sir was smiling and hugging my uncle. <they had a casual chat>It seems he was very friendly and down to earth. :)
They even took pictures with Prabhu sir.
Enakku koduthu vaikala. :cry:
He's here to shoot a Telugu movie, I think. Hug pannunanggala? :P Last week I was off couple of days (tragic reason) so I was not near, terinjiruntha Pavillion-ukku oru ottam odiruppene.
Oh, movie shooting ah? NenachEn... But, there was no shooting at that time but he was busy shopping at that time-Am. :)
Yes yes, hugged my uncle and he's so humble-nu sonnAngga.
Had I followed my uncle that day, I would have called you and all other M'sian hubbers the minute I saw Prabhu sir. :)
Miss Agiduchu. :cry2:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 82வது பிறந்த நாள் நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கில் 01.10.2010 அன்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சியினைப் பற்றி நமது முரளி சார் அவர்கள் இத்திரியில் விரிவாக எழுதியுள்ளார்கள். அந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மாண்புமிகு ஜி.கே. வாசன் அவர்களும் இளைய திலகம் பிரபு கணேசன் அவர்களும் ஆற்றிய உரை யூட்யூப் இணையதளத்தில் பார்வைக்கு தரவேற்றப் பட்டுள்ளது. இவற்றைப் பற்றிய தங்கள் கருத்துக்க்கள் வரவேற்கப் படுகிறது.
திரு ஜி.கே. வாசன் அவர்கள் உரை
http://www.youtube.com/watch?v=_7Msa-D8YNc
திரு பிரபு கணேசன் அவர்கள் உரை
http://www.youtube.com/watch?v=kqwHetbsT0k
அன்புடன்
ராகவேந்திரன்
1991 ல் வெளியான சின்ன தம்பி தமிழின் மிகப்பெரிய All time box office hit படங்களில் ஒன்று. அதற்கு முந்தைய 60 ஆண்டு கால தமிழ்த் திரையுலக BO சாதனைகள் அனைத்தையும் முறியடித்த படம் என்று ஊடகங்களால் அப்போது கொண்டாடப்பட்ட படம்.
இந்த படம் செய்த சாதனைகள் சிலவற்றை பார்க்கலாம்.
முதலில் படம் ஓடிய நாட்கள் விபரம் கீழே
1 Salem Oriental Sakthi - 228 days
2 Madurai Sakthi - 210 days
3 Chennai Santhi -205 days
4 Chennai Aun ega -205 days
5 Coimbatore Kaveri - 205 days
6 Chennai Barath -180 days
7 Nagercoil swami -180 days
8 Tenkasi Padmam -175 days
9 Tirunelveli Arunagiri -175 days
10 Pondy Raman - 175 days
11 Thanjavur Santhi -175 days
12 Kumbakonam Lena -172 days
13 Chennai Kamala -158 days
14 Tiruppur Ram lakshman -158 days
15 Erode Anur -152 days
16 Gudiyatham Ganga -151 days
17 Tiruchi Ramba -151 days
18 Vellore Apsara -151 days
19 Chidmabaram Lena -147 days
20 Karur Light house -135 days
21 Madurai Padma -135 days
22 Dindukkal Solai hall -130 days
23 Pattukkottai Deva -118 days
24 Kanchipuram Lakshmi -114 days
25 Krishnagiri Apsara -112 days
26 Namakkal Jothi -109 days
27 Tiruchengode Jothi -106 days
28 Tiruvotriyur Venkateswara -106 days
29 Dharmapuri Sri Ganesh -105 days
30 Kumarapalayam Lakshmi -105 days
31 Tuticorin Balakrishna -105 days
32 Kallakurichi Mahalakshmi -104 days
33 Karaikudi Anand -104 days
34 Pallavaram Devi -104 days
35 Theni Sundaram -104 days
36 Udumalai Kalpana -104 days
37 Viruthunagar Central -104 days
38 Ambur Ramu -101 days
39 Ooty Liberty -101 days
40 Pollachi Nalappa -101 days
சாதனைகள்
1. 100 நாள் ப்ரின்ட்கள் - சின்ன தம்பி 40 தியேட்டகளில் 100 நாட்களைக் கடந்தது( முந்தைய சாதனை - முந்தானை முடிச்சு- 1983 ம் வருடம் - 29 theatres)
சின்ன தம்பியின் இந்த சாதனையை 1997ல் வெளி வந்த சூரிய வம்சம் ( 65 theatres) தாண்டியது . பின்னர் 1999 ல் படையப்பா 85 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது.
2. 20 வாரங்கள் ( 140 days ) - சின்ன தம்பி - 19 தியேட்டகளில் 20 வாரங்களைக் கடந்தது.
இந்த சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை.
3. 25 வாரங்கள் ( 175 days) - சின்ன தம்பி - 11 தியேட்டகளில் 25 வாரங்களைக் கடந்தது
இந்த சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை.
.......... to be continued
டியர் மகேஷ்...
Amazing..
இளைய திலகத்தின் 'சின்னத்தம்பி' பட சாதனை விவரங்கள் மலைக்க வைக்கின்றன. அபாரமான தொகுப்பு.
மற்ற படங்களின் 'உருவாக்கத்தொகை' (Production Cost) மற்றும் 'நட்சத்திர அந்தஸ்து' (Star Value) இவற்றுடன் ஒப்பிடும்போது இது மாபெரும் இமாலய சாதனை என்பதில் ஐயமில்லை.
மற்ற சாதனை விவரங்களையும் அறியக் காத்திருக்கிறோம்.
(If possible please provide the links for the Newspaper Ads also)
4. 9 சென்டர்கள் (ஊர்களில்) 175 நாட்கள் ஒடிய முதல் படம் சின்னத் தம்பி. இந்த சாதனையும் இதுவரை முறிய்டிக்கப்படவில்லை.Quote:
Originally Posted by Mahesh_K
5. 5 திரையரங்குகளில் 200 நாட்களை கடந்தது சின்னத் தம்பி. இந்த சாதனை இது வரை முறியடிக்கப்படவில்லை.
6. தமிழ் நாட்டின் distribution areaக்கள் 7 -Chennai city, NSC, CBE, Salem, MR, TT, TK. இவற்றில், சென்னை நகரைத் தவிர்த்து, ஒரே distribution ஏரியாவில் 3 சென்டர்களில் 175 நாட்களை கடந்த ஒரே படம் சின்னத் தம்பி ( TK area - நெல்லை, நாகர்கோவில் & தென்காசி). இதற்குப் பின் எந்தப் படமும் இந்த சாதனையைச் செய்யவில்லை.
7. தமிழகம் தவிர இலங்கை - 2 பிரின்ட், கேரளா - 3 பிரின்ட், பெங்களூர் - 3 பிரின்ட், மும்பை - 2 பிரின்ட் 100 நாட்களைக் கடந்த படம் சின்னத் தம்பி.
8. சென்னையில் 1200க்கு மேல் இருக்கை கோண்ட பெரிய திரையரங்கம் ஒன்றில் 200 நாட்களைக் கடந்த கடைசித் தமிழ்ப் படம் சின்னத் தம்பி. Chennai - Shanthi 347 housefull shows. சென்னையில் ஒரே திரையரங்கில் அதிபட்ச Housefull காட்சிகள் (அனுஈகா -655) காட்சிகள் தொடர் அரங்கு நிறைந்தது. இந்தச் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.
9. ரூ.20 கோடி க்கு மேல் வசூலித்த முதல் தமிழ் படம் சின்னத் தம்பி. (Ref: SCREEN magazine issue dt: 21.02.1992). அதாவது தயாரிப்புச் செலவை ( app. 60-70 laksh) விட கிட்டத்தட்ட 30 மடங்கு வசூல் செய்த படம்.
10. ரெகுலர் காட்சியில் திரையிடப்பட்ட படத்தைக் காலைக் காட்சிக்கு மாற்றி ஓட்டுவது சகஜமாகிவிட்ட காலகட்டத்திலும் கூட அனைத்து -100 நாள் மற்றும் 175 நாள்- பிரின்ட்டுகளும் காட்சிகள் குறைக்கபடாமலேயே ஓடிய படம் சின்னத் தம்பி (ரிலீசிலேயே காலைக் காட்சியில் திரையிடப்பட்ட பாரத் திரையரங்கம் தவிர...).
11. தென்காசி, பாண்டிச்சேரி, குடந்தை, குடியாத்தம் ...இப்படிப் பல ஊர்களில் அதிக பட்ச நாட்கள் ஓடிய படமாக இன்று வரை உள்ளது சின்னத் தம்பி.
12. ஒரு படத்தின் BO சாதனைக்கு அளவுகோல்களாக
-அதிக பட்ச வசூல்
-அதிக 100 நாள் பிரிண்ட்
-அதிக 20 வாரம் பிரிண்ட்
-அதிக 25 வாரம் பிரிண்ட்
-அதிக 200 நாள் பிரிண்ட் ....என்று பல உள்ளன.
பொதுவாக சாதனை புரியும் எந்த தமிழ்ப் படமும் இவற்றில் ஓரிரு அம்சங்களில் முந்தைய சாதனைப் படங்களைத் தொட முடியாமல் போய் வருவதே வழக்கமாக இருந்தது. இதனை மாற்றி இந்த 5 parametersலும் முந்தைய சாதனைகளை முறியடித்த ஒரே படம் சின்னத் தம்பி. இதற்கு முன்போ பின்போ எந்தப் படமும் இப்படி ஒட்டுமொத்த சாதனை புரிந்ததில்லை.
My sincere thanks to Mr. Vijayan, though not a registered member of our hub, for providing newspaper clippings related to Chinna thampi & helping me to write this.
Mahesh :clap: Don't know what to say :D
Really amazing, Mahesh. Idhathan kutti 16 adi payumnu solvangalo ??Quote:
Originally Posted by Mahesh_K
Also, pls convey our thanks to Mr. Vijayan.
டிசம்பர் 31 அன்று பிறந்தநாள் காணும்
தமிழ் திரையுலகின் இளைய திலகத்திற்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்