வா தாரகையே…
என் தாய் மொழியே…
என் திருவின் குரலே…
சிலிக்கான் சிலையே
Printable View
வா தாரகையே…
என் தாய் மொழியே…
என் திருவின் குரலே…
சிலிக்கான் சிலையே
கண் கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த
தமிழகத்தின்
Sent from my SM-A736B using Tapatalk
Clue, pls!
[emoji15][emoji15][emoji15]
Unga oorla parantha meen kodi paattu...
Sent from my SM-A736B using Tapatalk
இவை
மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே உன்னை
(எப்படி மறந்தேன்!!!)
தாய் என்று உன்னைத் தான்
பிள்ளைக்குக் காட்டினேன் மாதா
Sent from my SM-A736B using Tapatalk
அருள் தாரும் தேவ மாதாவே ஆதியே இன்ப ஜோதியே
என் இன்ப ஜோதியே உன் அன்புப் பார்வையால்
இன்பத் தென்றல் எந்தன் வாழ்வில் இசைந்தே வீசுதே
பாரில் நான் பாக்யசாலி
வாழ்வில் நான் பாக்யவதி
பால் நிலவு காய்ந்ததே...
பார் முழுதும் ஓய்ந்ததே...
ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான்..
உயிரே..
நான் நினைத்து
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறு முறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன் நீ வரும் வரை
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
என் உசுருகுள்ள கூடு கட்டி
வானத்துல கூடு கட்டி வாழ நெனச்சது
வண்ண வண்ண குருவிங்கதான்
இந்த சின்ன சின்ன குருவிங்கதான்
விதி புயலாச்சு சிறகொடிஞ்சாச்சு
இனி வாழ்வதற்கு என்ன வழிதான்
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே
தலை
காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
Sent from my SM-A736B using Tapatalk
நதிக்கரை ஓரத்து நாணல்களே
என் நாயகன் புகழை கேளுங்களேன்
காலையில் பூத்த புஷ்பங்களே
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனைக் கண்டாலென்ன
என் வேதனை
Sent from my SM-A736B using Tapatalk
என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள்
ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே
சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே
இந்தக் காட்டுக்குள்ளே உள்ள மிருகம்
Sent from my SM-A736B using Tapatalk
கொஞ்சம் மிருகம்
கொஞ்சம் கடவுள்
ஒன்றாய் சேர்த்தால்
எந்தன் நெஞ்சம்
எந்தன் நெஞ்சம் யாரை கண்டு ஓடுமோ
எப்போது ஒன்றையொன்று கூடுமோ
பாவை கண்கள் தேவையின்றி பேசாது
பேசும்போது பதில் வராமல் தூங்காது
தாலியே தேவையில்லை நீதான் என் பொஞ்சாதி தாம்பூலம்
நிச்சய தாம்பூலம் என் மாமா என்ன நெஞ்சுக்குள் நடந்தாச்சு
மின்னுற மாணிக்கம் என் மாமா கண்ணுக்குள் நேரஞ்சசு
சந்தணம் தேச்சாச்சு என் மாமா சங்கதி என்னாச்சு
சித்திரை வந்தாச்சு என் மாமா நித்திரை போயாச்சு
தாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா..
சந்தோஷமாகவே வந்தாரா
பட்டிக்காட்டு பாபா வந்தாரா
பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா
பெண்மைக்கென்ன அர்த்தம் என்றாரா
பேச்சில் அடக்கம் வேணும் என்றாரா
பொண்ணா பொறந்தா அடக்கம் வேணும் பூமியப் பாத்து நடக்கவும் வேணும் மற்றவர்
வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக
பாடல் தரும் என் இல்லம்
Sent from my SM-A736B using Tapatalk
எங்கள் இல்லம்
என்னும் பேரை
கண்ணன் வளர்ப்பான்
நல்லதொரு குடும்பம்
நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்
தன்னை இழந்து கடமை மறந்து தவறும் இல்லம் அலங்கோலம்
முதன் முதல் பார்த்தேன் உன்னை முழுவதும் இழந்தேன் என்னை எனக்குள்ளே இன்று புது வித மோகம்
முத்துச் சிப்பி வாய் திறக்க
மோகம் கொண்டு துடித்திருக்க
கொட்டும் மழை துளி விழுந்து
கொஞ்சக் கொஞ்ச என்ன வரும்
முத்து ஒன்று பிறந்து வரும்
ஆனி முத்து
வாங்கி வந்தேன்
ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப்
பார்த்திருந்தேன்
அழகுக் கைகளிலே
வைர மாலை போல உன்ன கழுத்தில் மாட்டனும்
வளையல் போல அழகு கையில் எடுத்து பூட்டனும்
பொடவை இழுத்து புடிச்சு இடுப்பில் சுத்தணும்
புள்ளைய போல பத்து மாசம் மடியில் தாங்கனும்
உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன்
கண்ணீரில் மிதக்குதய்யா கற்பு என்னும் ஓடம்
இது கம்பனுக்கும் வள்ளுவனுக்கும் ஏன் கடவுளுக்கும் பாடம்
கற்பாம் மானமாம் கண்ணகியாம்
Sent from my SM-A736B using Tapatalk
என்ன பெண்மை என்ன மென்மை
உன் கற்பினை கண்டதும்
கண்ணகி கெட்டா..
காளை காளை
எம்முரட்டு காளை
முரட்டு காளை நீதானா
அர்ஜுனன் மகன் நீதானா
அவன் அர்த்த ராத்திரியில் வருவானா
என்னை மணமுடித்த மன்னன் புலந்திரன்
கள்வனை போல் வந்து தொடுவானா
மோகத்திலே என்னை
மூழ்க வைத்து
ஒரு ஓரத்திலே நின்று...
கள்வனை போல்
ஒரு ஓரத்திலே
புயல் நடுவுல கடல் மடியில
ஒரு ஓரத்தில் கடிக்கிற மாதிரி
பதிலில் தேடுறேன் பதிலில் தேடுறேன்
தாடை எல்லாம் தாண்டியும்
ஒத்தகேள்வி நண்பன் யாரு டா
மொத கேள்வியும் வில்லன் யாரு டா
இலங்கை நகரத்திலே
இன்பவள்ளி நீயிருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை
இங்கேருந்தே தாண்டிடுவேன்
மேகம் போலே வான வீதியிலே நின்னு
அலங்கரிச்ச தேருப் போல ஊர்வலமாய் வந்தாலே
சக்கரங்கள் உடைந்து போக வீதியிலே நின்னாலே
நந்தவனம் அழகைப் போல நாளெல்லாம் பூத்தாளே