எங்களுக்கும் இடைவெளிகளை நிரப்பத் தெரியுமாக்கும்.. நாட் லைக் ஜெமினி..
சங்கமம் வண்ணப் பூப்போட்ட சேலை கட்டி....
https://www.youtube.com/watch?v=u2uXAvtyodU
Printable View
எங்களுக்கும் இடைவெளிகளை நிரப்பத் தெரியுமாக்கும்.. நாட் லைக் ஜெமினி..
சங்கமம் வண்ணப் பூப்போட்ட சேலை கட்டி....
https://www.youtube.com/watch?v=u2uXAvtyodU
Ck.
எம்ஜிஆர் கறுப்புக் கண்ணாடி குல்லாவில் வெட்ட வெளி (யில்) இடைகளை அல்(ல)வா நிர(ம்)ப்பப் பார்க்கிறார் காதல் மன்னர் !!
Quote:
பிப்ரவரி 14 காதலர் தினம்.......வாலன்டைனாக வரவேற்போம்!!:)
ஸ்ரீதரின் அவளுக்கென்று ஒரு மனம் ....படம் எதிர்பார்த்த ஓட்டம் இல்லையென்றாலும்....Quote:
இந்தப்பாடல் மட்டும் இன்றுவரை வானொலி தொலைக்காட்சிகளில் காதலர்களின் தேசியகீதமாக ஓடிக்கொண்டே இருக்கிறதே!!
https://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q
ஜாடிக்கு மூடி போல் ஜெமினிக்கு தங்கவேலு !!
Enjoy a superb comedy sequence from NT/GG starrer Paasamalar. Pasamalar is a tear jerker but the comedy scenes also sometimes make us shed tears out of joy thanks to Thangavelu!!
https://www.youtube.com/watch?v=WlidPFg8EVo
https://www.youtube.com/watch?v=cd-IU74ow7U
https://www.youtube.com/watch?v=8n8AoEyje-U
[QUOTE]Advanced Valentine's Day wishes
பிப்ரவரி 14
அமைதியான நாகரீகமான காதலர் தின நல்வாழ்த்துக்கள்
https://www.youtube.com/watch?v=oRrnQg4SboQ
https://www.youtube.com/watch?v=TgwgZyIe58k
https://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q
https://www.youtube.com/watch?v=GjJ5U5m3rQo
தனிமையிலே இனிமை காண்பது காதலர் தினத்தில் மடமை !
காதலனின் நேசம் பாசமாக மாறட்டும் !! மோசம் செய்யாமல் காதல் கல்யாணமாக மலரட்டும்...பெற்றோர் மனம் குளிர!! வாழ்வு சிறக்க....!!
https://www.youtube.com/watch?v=aBgwFy4ejd8
https://www.youtube.com/watch?v=8Ltkq5_iCMI
Quote:
காதல் பயிர் வளரவும் மழையில் நனைவது அவசியமே!!
காதலியின் ஸ்பரிசம் பட்டதும் மழையில் நனைவது ஆரோக்கியமே !! காதலர் தினத்தில் மழை வருமா....சி க ?!
Universal Valentine's Day Rain Song : Singing in the Rain with Gene Kelly, the numero uno dancer the world has ever seen after Fred Astair!!
https://www.youtube.com/watch?v=w40ushYAaYA
The National Rain Song with the Greatest Showman on the Earth Rajkapoor and Nargis!!
https://www.youtube.com/watch?v=oXLzfldeDcM
Regional Rain songs with Gemini/Sivaji Ganesans!!
https://www.youtube.com/watch?v=o1vOgWuXqhM
https://www.youtube.com/watch?v=MewOsMqwg3Y
//காதல் பயிர் வளரவும் மழையில் நனைவது அவசியமே!!
காதலியின் ஸ்பரிசம் பட்டதும் மழையில் நனைவது ஆரோக்கியமே !! காதலர் தினத்தில் மழை வருமா....சி க ?!// மழைப்பாட்டெல்லாம் சூப்பர்.சிசெ.. ஆயிரம் நிலவு.. ஜிஜி, ப்யார்ஹூவா ராஜ்கபூர், காணா இன்பம்கனிந்ததேனோ singing in the rain.எல்லாமே கலக்கல்
காதலர் தினத்துல மழை வருமே.. மனசுக்குள்ள.ம்ம் எனக்கு இந்த மழைப்பாட்டு பிடிக்கும் ரிம்ஜிம் ரிம்ஜிம்..யங்க் மனீஷா கொய்ராலா அண்ட் அனில் கபூர் – 1942 எ லவ் ஸ்டோரி
https://www.youtube.com/watch?v=Eful...yer_detailpage
இருங்க இன்னும் வருவேன் :)
ஆயிரம் சொல்லுங்கள் சிசெ பாரதியார் பாட்டுப் பாடாம காதலர் தினத்தைக் கொண்டாட முடியுமோ..
பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நானுனக்கு
https://www.youtube.com/watch?featur...&v=0W0x5S6R3PA
ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி சின்னக் கண்ணரே ! பாரதியின் காதல் பாடல்கள் காதலர் தின பரிசே !!
https://www.youtube.com/watch?v=tVneworNKfI
காதல் என்பது திருமணம் தாண்டியும் நிலைக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டுகிறார்கள் இந்த மனமொத்த காதல் வளர்த்த தம்பதியினர்!!
https://www.youtube.com/watch?v=8mrS-ySbwTc
https://www.youtube.com/watch?v=NC3QQL3cMlg
Gap Filler Nostalgia : from the GG-Vaijayanthi starrer Parthibhan kanavu
பார்த்திபன் கனவு
Quote:
இதுபோன்ற மனோரம்மியமான காதல் காட்சியமைப்புக்கள் இனி வருமா CK?
https://www.youtube.com/watch?v=vhpGFRgbOoA
Gap fillerNostalgia : Kaaththirundha Kangal
https://www.youtube.com/watch?v=XN1UrI2guSo
Gap filler Nostalgia : Idhayaththil Nee
https://www.youtube.com/watch?v=VGC3B9LvfrU
One of the much underrated GG starrer Edhirkaalam. The Movie was good but did not do well at the box office though Jaishankar was also cast alongside GG. It has some good song numbers like this one! Receding stages of GG!!
.....எதிர்காலம் (1970)திரைப்படத்திலிருந்து ஒரு நல்ல பாடல்!Quote:
கல்லுக்கு நீதி சொல்ல முடியாது வெறும் கானலில் நீர் பிடிக்க முடியாது
https://www.youtube.com/watch?v=yfx1kel88PE
Cute Vanisheree paired to Jaishankar
https://www.youtube.com/watch?v=M14IRPIVUlw
A commercial masaalaa song! No escape for GG and Padmini from the commercial point of view for survival and keeping up their market!!
https://www.youtube.com/watch?v=kHW0TvlOgnk
ஜெமினியின் பிரேமபாசம் திரைப்படத்திலிருந்து இனிமையான பாடல்கள்
https://www.youtube.com/watch?v=NOfvHfJ5zN8
https://www.youtube.com/watch?v=TWBA-oXMIy4
Ace Cinematographer Vincent's contributions to Tamil celluloid world are incomparable and I express my profound grief on his sudden demise recollecting the absorbing last scene of GG starrer Kalyanaparisu on par and in line with that of Gregory Peck's Roman Holiday.
senthil
https://www.youtube.com/watch?v=NKfebNrglqY
Vincent remained the eye of Director Sridhar for the unforgettable camera angles and lighting set to the mood and situations in films like Kalyaana Parisu, Then Nilavu and Sumaithaangi, the GG starrers. A fine example is the song sequence 'Mayakkamaa Kalakkamaa' in Sumaithangi, with GG and his alter ego GG trying to lift up the sagging GG :
https://www.youtube.com/watch?v=wmjEXNFNupM
Page filler song sequence from GG starrer Kaaviya Thalaivi
https://www.youtube.com/watch?v=D9yDuM3OcaI
Page filler song sequence from GG starrer Kaaviya Thalaivi
https://www.youtube.com/watch?v=4wGgjcKCsiE
Subtle acting is synonymous with GG
https://www.youtube.com/watch?v=oeurS91htvY
poovaa thalaiyaa scenes
https://www.youtube.com/watch?v=ThVnnFW_ADw
https://www.youtube.com/watch?v=GPNg1W9rgEw
whatever may be the cause beating a woman with whip only shows male chauvinism that could have been avoided by KB particularly when his hero is GG!
https://www.youtube.com/watch?v=xc__tSEQL8M
08.03.2015
உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
https://www.youtube.com/watch?v=5V-LxWfz-tE
https://www.youtube.com/watch?v=sV1RWJQYD6U
GG made an impressive acting impact in NT starrer Veera Pandiya Kattabomman. Happy to receive informations that after Paasamalar, we can see the NT-GG combo in VPKB in the process of improvising the film quality and rerelease it for updating the memory of filmgoers of new genre.
A Recap / Gap filler nostalgia from GG starrer Kanavane Kannkanda theivam
Indigenous Technique in place of International Technology (Computer Graphics)!
Graphics தொழில்நுட்பம் பிரமிக்கத்தகுந்த வளர்ச்சி கண்டிருக்கும் தற்கால சூழலில் காட்சியமைப்புக்களில் பிரம்மாண்டம் என்பது கணினி திரையிலேயே கற்பனை வளமிக்க விற்பன்னர்களால் கண்களைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்படுவது சாதாரண நடைமுறையாகிவிட்டது. Avatar மற்றும் Titanic திரைப்படங்கள் தொழில்நுட்ப ரீதியாக சாதனை படைத்தன. ஆனால் கணவனே கண்கண்ட தெய்வம் வெளிவந்த காலகட்டத்தில் இத்தகைய Table-top Technology கிடைக்கப்பெறாமல் பன்மடங்கு பொருட்செலவில் அரங்கமைப்புகள் மூலமே படைப்பாளிகளின் கற்பனைக்கும் கருத்துக்கும் வடிவமும் உயிர்ப்பும் தர முடிந்தது. நீருக்குள் நாகலோகம்!......காதல்மன்னரை கவர நாகதேவதையாக லலிதா நம்மையும் சேர்த்துக் கட்டிப்போடும் பாடல் இன்றும் பிரமிப்பைத்தரும் அரங்க அமைப்பில் ! வண்ணத்தில் குழைத்திருந்தால் நாக தேவதை பின்னியிருப்பாள்!
GG's young and exuberant get up is scintillating!
https://www.youtube.com/watch?v=XVYEO8cL4I4
https://www.youtube.com/watch?v=t7obk2bXYe4
ஹாய் சிவாஜி செந்தில்.. க.க தெ நல்ல படம்.. ஆனால் ஜி ஜி யை விட அஞ்சலியை விட லலிதா நடிப்பு எனக்குப் பிடிக்கும்..சடனா வில்லியாய் சொரூபம் எடுப்பது என்னவோ அவருக்குப் பொருந்தாத மாதிரிப் பட்ட்து..
விக் விக்க் உன்னைக் கண் தேடுதே.. மறக்க முடியுமா என்ன..தாங்க்ஸ்ங்க்ணா.. :)
Dear CK.
You can now see the wonderful laptop in the movie Maaya Bazaar before the invention of our present day laptops!!
https://www.youtube.com/watch?v=eQXEt8ausxI
சி.செ.. இப்பத்தான் பார்த்தேன்..தாமதபதிலுக்கு மன்னிக்க.. தாங்க்ஸ் :)
ஆமா என்ன கனெக்*ஷன்.. எல் ஓ வி இ நெட்வொர்க்கா :)
Mmmmm.....CK ...all loves start getting sustained only when the lover rests his or her head top on the lap of the loved one!!
மடி மீது தலை வைத்து .......
அத்தை மடி மெத்தையடி ....
இப்படியான laptop பாடல்களை தமிழ் திரையில்தானே பார்க்க முடியும்!
ஆஹா என்னா தத்துவம்..:)
இன்னும் சில ‘மடி’ப் பாடல்கள்
வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
களைப்பாற மடியில் இடம் போடு..
அஞ்சி அஞ்சி விழுவாய் மடிமேலே ஆரீரோ
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் தாளாமல் மடி மீது தார்மீகக்கல்யாணம்
மழைக்கால் மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது
இன்னும் நிறைய என் மடிமீது வந்து விழுது..:)
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்......துயரம் தெரிவதில்லை
பூங்காற்று திரும்புமா ....எனக்கொரு தாய்மடி கிடைக்குமா...
gap filler from Panama Pasama..
https://www.youtube.com/watch?v=1J0ixlJPt5U
என்ன திடீர்னு வீக்டேல ரொமாண்டிக் மூட் சி.செ :) ம்ம் ப்ளாக் அண்ட் ஒய்ட்லயும் இந்தப் பாட்டில நாலு டிரஸ் மாத்தியிருப்பாங்க இல்லை
புரிதலும் விட்டுக் கொடுத்தலும்
பகுதி 1 : வீரபாண்டிய கட்டபொம்மன்
Quote:
புகழ் பெற்ற இரு நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கும்போது யார் பெரியவர் என்னும் மனப்பாங்கு மேலிட்டால் இயக்குனருக்கும் ரசிகர்களுக்கும் தலைவலியே ஆனால் சிவாஜி ஜெமினி இணைவில் மட்டும் இத்தகைய நிகழ்வு தலை காட்டுவதில்லை புரிதலும் விட்டுக்கொடுத்தலுமே அனைத்து சிவாஜி ஜெமினி படங்களின் தொடர் வெற்றிக்குக் காரணம்
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் தன்னுடைய திரை ஜோடி பத்மினி ஜெமினியுடன் ஒரு பாடல் காட்சியில் நடிக்கும்போது இறுதியில் ஒரே ஒரு
காட்சியில் தலை காட்டி புரிதலுக்கும் விட்டுக் கொடுத்தலுக்கும் உதாரணமாக திகழ்ந்திருப்பார் நடிகர்திலகம் அவ்வண்ணமே பாசமலர் திரைப்படத்தில் மயங்குகிறாள் ஒரு மாது பாடல் காட்சியில் வெறுமனே வீணை வாசித்துக்கொண்டு தனது புரிதலை வெளிப்படுத்தியிருப்பார் காதல் மன்னர்
https://www.youtube.com/watch?v=UamHWAa6xGk
https://www.youtube.com/watch?v=Z2y6PQzszaY
திருவருட்செல்வரை விட்டு விட்டீர்களே..கதறக் கதற சுந்தரமூர்த்தி நாயனார் சிவாஜியை ஜெமினி படுத்தும் பாடு..ஜெமினி காரெக்டர் அது தான் என ப் புரிந்து உள்ளாழ்ந்து எதிர்க்கும் சுந்தர ந.தி..கடைசியில் இத்தனையும் உன்பாட்டைக் கேட்கத் தான் வந்தேன் என சிவ ஜெமினி சிரித்துவிட்டுக் கருவறையில் புகுவது.. சி. ஜெ காம்பினேஷனில் கொஞ்சம் ஓஹோ சீன் சி.செ :)
ஹச்சோ...சி.செ.. நீங்க தொடரா எழுதப் போறீங்களா..இது பார்க்காம நான் எழுதிட்டேன்.. பரவால்ல நீங்களும் வி.கொ என்னை ஷமிச்சு எழுதுங்கள்..:)
புரிதலும் விட்டுக் கொடுத்தலும் 2
What a quick response CK!
I present all possible sequences in which NT or GG just show their heads without any ego but only with a purpose of improvising the story line to impress upon the viewers! For instance, in Iru Kodugal in two song sequences GG just stands aside watching Nagesh performing the song sequence!!
Part 2 : Iru Kodugal
https://www.youtube.com/watch?v=O80shy-gqJM
புரிதலும் விட்டுக் கொடுத்தலும்
பகுதி 3Quote:
புகழ் பெற்ற இரு நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கும்போது யார் பெரியவர் என்னும் மனப்பாங்கு மேலிட்டால் இயக்குனருக்கும் ரசிகர்களுக்கும் தலைவலியே ஆனால் சிவாஜி ஜெமினி இணைவில் மட்டும் இத்தகைய நிகழ்வு தலை காட்டுவதில்லை புரிதலும் விட்டுக்கொடுத்தலுமே அனைத்து சிவாஜி ஜெமினி படங்களின் தொடர் வெற்றிக்குக் காரணம்
பாவமன்னிப்பு
எல்லோரும் கொண்டாடுவோம் பாடல் காட்சியில் நடிகர்திலகம் பிரதானம் எனினும் ஜெமினி ஒரேகாட்சியில் கதையோட்டத்திற்காக தலைகாட்டுவார்
https://in.video.search.yahoo.com/vi...sigb=1332j35s5
புரிதலும் விட்டுக் கொடுத்தலும் பகுதி 4 : பூவா தலையா
பொதுவாகவே ஜெமினிகணேசன் the Delight of Directors என்ற பெயர் பெற்றவர்.
இயக்குனர் பாலச்சந்தரின் படங்கள் தொகுதியில் ஜெமினி படங்களுக்கே முதலிடம்
ஸ்ரீதரின் காவியங்களை அடுத்து ஜெமினி மின்னியது பாலசந்தர் படங்களில்தான்
ஜெமினியின் புரிதலுக்கும் விட்டுக்கொடுத்தலுக்கும் சாட்சியான பாலசந்தர் படம் பூவா தலையா
ஜெய் சங்கரையும் நாகேஷையும் ஆடவிட்டு பாடவிட்டு ஒதுங்கி நின்று ரசிக்கிறார் காதலின் மாமன்னர் !!
https://www.youtube.com/watch?v=AioxtiLTB3Y