RIP.. Rajesh Kanna!
Printable View
RIP.. Rajesh Kanna!
Drama-Cinema Artist MRK died today in Chennai.
RIP!
RIP Mr. MRK... !!!
who is MRK?
Joe, thanks for posting MRK's picture.
http://i1146.photobucket.com/albums/...Stills/OON.jpg
மேடை, தொலைக்காட்சி, திரைப்பட நடிகரான திரு எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்கிற எம்.ஆர்.கே. அவர்கள் மிகவும் எளிமையான மனிதர். அவர் வாதத்தில் விழும் வரை சைக்கிளில் தான் எங்கும் செல்வார். படப்பிடிப்பு என்றால் கூட பஸ்சிலோ அல்லது ஆட்டோவிலோ தான் பயணிப்பார். பழகுவதற்கு இனிமையானவர். குரல் எப்போதுமே கணீரென்று தான் ஒலிக்கும். பழைய பாடல்கள், பக்திப் பாடல்கள் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் ஒரு ஓடை நதியாகிறது படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதுடன் ரகுவரனைப் பற்றி ஸ்ரீதரிடம் சொன்னதும் அவர் தான். நல்ல மனிதர்.
அவருடைய மறைவில் தமிழ்த்திரையுலகம் ஒரு அனுபவ மிக்க குணசித்திர நடிகரை இழந்து விட்டது.
மேலே உள்ள படம் ஒரு ஓடை நதியாகிறது படத்திலிருந்து.
அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
80s Doordarshan drama followes will know him. That means, on this site, Jaiganes and Shaktiprabha. I dont have the habit of saying RIP(adhu enna RIP, Rip his soul?) so I'l let it pass with this observation.
Owner of the house and cooldrink that Rajini helps himself to in Dharmathin Thalaivan
அம்ப்ரே புகார்ட் மர்லின் மன்றோ:lol:
RIP :bow:
RIP... liked him a lot in Dharmathin Thalaivan
Condolences to his family.
I think he was the 'veettila rAman veLiyila krishnan' in that Sivakumar-Radhika movie...
Another trivia would be that ARS was asked for that role in VRVK, and desisted because of his morals and fear of his father's disapproval
Actor Rajesh bereaved
அனுதாபங்கள்!
Nikil Murugan @onlynikil Actor ennatha kannaiah passes away funeral tomow 8.8.12 wed 3pm resi:Loydscolony housing board house Royapetai . his son sai 8015615535.
His last famous one is Varum aanaa Varaathu with vadivelu
RIP
RIP, best known as the above 50 years old co-worker with annan in Mannan.
Heart felt condolences to the family. That episode with Vadivelu was very nice. May his soul rest in peace.
Horrible tragedy. Vellore maavattam, Maasilamani director RNR Manohar's son died in swimming pool during a swimming lesson.
May the kid rest in peace.
http://www.inneram.com/announcements...died-5515.html
சென்னை - பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ரா.கி.ரங்கராஜன் இன்று காலமானார். அவருக்கு வயது 85.
குமுதம் பத்திரிகையில் வெளிவரும் அரசு பதில்களில், ர வுக்கு சொந்தமானவர் ரா.கி.ரங்கராஜன். அண்ணமாலை மற்றும் ஜ.ரா.சுந்தரேசன் ஆகியோர் மற்ற இருவர் ஆவர். 1947 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை குமுதம் பத்திரிகையில் ஆசிரியவர் குழுவில் இவர் பணி புரிந்துள்ளார்.
சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, வினோத் போன்ற புனைப்பெயர்களில் இவர் எழுதியுள்ளார். 1927 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்த ரா.கி.ர., சக்தி, காலச்சக்கரம் மற்றும் கலகண்டு ஆகிய பத்திரிகைகளிலும் பணி புரிந்துள்ளார். கமலஹாசன் நடித்த மஹாநதி படத்தின் வசனகர்த்தாவாகவும் இவர் செயல்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரா.கி.ரங்கராஜன்,இன்று அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மரணம் அடைந்தார்.
rA ki ra :-(
Sad, one by one jAmbavAns passing away...death is a cruel reality...depressing :-(
:(
Great loss to the world of literature!:(
Like Akilan's VETRITH THIRUNAGAR ,
He wrote about Vijayanagar empire!
திருப்பூர் ஆர்.ராமசாமி காலமாகி விட்டார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைட்டும்!
Yaaru Saar avaru?
ரா.கி.ரங்கராஜன் அவர்களுக்கு அஞ்சலிகள் . :(
("லைட்ஸ் ஆன்" வினோத் கூட அவர்தானா? :shock: )
Goundamanis mother has passed away.
May her soul rest it peace :-(
AVM Murugan passed away
First son of AVM. He was 77.
Since he split away from the biz in 1978 as per this 'The Hindu' link , don't remember seeing his name in posters during 80's (Kumaran / Saravanan / Balasubramanyan were the names then...at present, all four have split it appears).
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=82670
நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் காலமானர்
http://www.nakkheeran.in/UltimateEdi...osemohan-1.jpg
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் உடல்நலக்குறைவால் இன்று (16.09.2012) காலமானார். தமிழ் சினிமாவில் 1000-த்திற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் லூஸ்மோகன்.
RIP :(
Rip....
RIP...A guy who was very famous for his madras slang....
RIP.. Still nobody has matched his North Chennai slang..
Someone might have already posted this here..Kamal has acknowledged that Loose Mohan was his guru in perfecting the Madras baashai for the film "Savaal".
Mohan was unique, and although he represented an ancient form of madras baashai, he was lovely at doing that! RIP.
I think it was for sattam en kayyil, which was even before savaal.
RIP..no one could beat his cute and funny expressions
Added to the slang, his pronounciation, and the sonstantly incoming & outgoing eyes add extra fun!
Very sad. Rest in peace :sad: