நாணமும் அச்சமும் நாடகம்
..................
இள நீரும் பழச்சாறும் ஒன்றானதோ ?
Printable View
நாணமும் அச்சமும் நாடகம்
..................
இள நீரும் பழச்சாறும் ஒன்றானதோ ?
// ஏன் இங்கே யாரும் பதில் சொல்ல வரவில்லை ? //
கோயில் சிலை ஒன்று உயிர் கொண்டு நடை போடுதோ
இரு விழி கொண்டு என்னை பார்த்து எடை போடுதோ
கண்ணுக்கென்ன சும்மா சும்மா பாக்குது
..........
அது உன்னைத்தானே ஏதோ ஒண்ணு கேக்குது ?
என்ன தான் ரகசியமோ இதயத்திலே
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தைச் சொல்லட்டுமா ?
சொல்லாயோ வாய் திறந்து
நில்லாயோ நேரில் வந்து?
முடியவே முடியாது, ஐயோ nO nO!
........................
இவ கூட வாழ்வது?
ஐ திங்க் யூ நோ.. ஐ ஹோப் யூ நோ
காதல் கதை சொல்வேனோ?
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி :banghead:
...............
தெய்வமே கலங்கி நின்னா ?
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து ப யணம் செய்தால்?
நிலவுக்கு போவோம்
..............
மறைவாக நானும் வரட்டுமா ?
ஊரென்ன சொல்லும்
கை கொட்டி சிரிப்பார்கள்..
...................
வீணைதன் நரம்பை விரல் மீட்டும்போது
மிருதங்க ஒலி தோன்றுமா ?
எத்தனை கேள்வி எப்படிச் சொல்வேன் பதில் எப்படிச் சொல்வேன்..
வாயால் சொல்லி பலனில்லே..
....................
மையிலே நனைச்சு பேப்பரில் அடிச்சா ?
பாஸ் பாஸ் நீ இப்போ பாஸ் பாஸ்
கத்தியை கையில் எடுத்து கத்தி கத்தி வந்ததென்ன ?
பெண்ணை லேசாய் எண்ணிடாதே
.................
வன்மம் கொண்டால் ?
சுத்துற பம்பரம் குத்துற மாதிரி
உன்ன நான் சுத்தி அடிப்பேன்!
-----------------------------------
திருட வந்தாயா?
இது ஓட்டை வீடு ஒன்பது வாசல்
............
இதற்குள்ளே ஆசை என்ன ?
ஆசையா கோபமா
ஆசையா கோபமா ஹோ
ஆசையா கோபமா
ஆசையா கோபமா?...
https://www.youtube.com/watch?v=nXHuVQ4I0LM
The original Hindi composition:
http://www.youtube.com/watch?v=C_ff7W0qvvQ
அட சர்தான் போய்யா
.................?
அந்த மேல்மாடி மேலே உன் அதிகாரமா ?
மாடிப் படி மாது போயி மாடி வீட்டு மாது ஆகி..
சேதி கேட்டோ?
கேட்டேளே அங்கே அத பாத்தேளா இங்கே
எதையோ நினைச்சேள் அதையே நினைச்சேன் நான்
oh ok
கேட்டேளே அங்கே அத பாத்தேளா இங்கே
முதல் முதல் பார்த்தேன்
உயிர்வரை சேர்த்தேன்
*
மணநாள் வரும் நாள் அது தான் எப்போது
//இது ரெண்டும் ஒரே பாட்டில வர வரிகள்..உண்மை விளம்பி உங்களுக்காக ஸ்டார் போட்டுப் பிரிச்சுப் போட்டிருக்கேன்.. கே அ பா இ.. அதுக்கு முதல் முதல் பார்த்தேன் ஆன்ஸர்.. இப்போ மண நாள்க்கு நல்ல நாள் பார்த்து நீங்க சொல்லணும்..மீன்ஸ் அது கேள்வி.. நீங்க பதிலாவும் சொல்லலாம்..அப்புறம் கேள்வி கேட்கலாம்.. உதாரணம்..
என் கேள்விக்கு ஆன்ஸரா - மேளதாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருகவென்று பெண்பார்க்க வந்தேனடி
தென் கேள்வி (அதே பாட்டில இருந்து) பூங்கொடி தன்னை மெல்லத் தொட்டு உன்னைப் பூப்போல அள்ளிக்கொள்ளவா? அப்படின்னு கேட்டா ராகதேவன் வந்து வா அருகில் வா தா உயிரைத் தான்னு பதில் சொல்லிட்டு அந்தப் பாட்டில இருந்தே கேள்வி கேட்பார்..ஓ.கேயா புரிஞ்சுதா..
இப்போ - ம நா வ நா எப்போதுக்கு பதில் சொல்லி கேள்வி கேளுங்க..:)
thanks ck..but this thread is very tough. im trying my level best (pl give brief intro about the rules..i missed it)
started with the word வரும் from your song. it ends with question i hope!
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
...
இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே?
oh i think im way out of target. sorry
is it not a must to use a word from previous post?
No need. இங்கே நீங்கள் பதில் தான் சொல்லவேண்டும்
மணநாள் வரும் நாள் அது தான் எப்போது? - இதுக்கு ஆன்ஸர் பண்ணிட்டு அப்புறம் அதே பாட்ல இருந்து கேள்வி கேளுங்க..
மேளதாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருகவென்று பெண்பார்க்க வந்தேனடி
பூங்கொடி தன்னை மெல்லத் தொட்டு உன்னைப் பூப்போல அள்ளிக்கொள்ளவா?
:lol:
ஓஹ்..சில போஸ்ட்ஸ்லாம் மிஸ் ஆகியிருக்கே..
may be some of them are against kabali
உ.வி.. நாம எங்க அதப்பத்திப் பேசினோம்.. சரீ ஈ ஆரம்பத்திலருந்தே பரோட்டா கணக்கை ஆரம்பிக்கலாம்.. ஐ வில் ஆன்ஸர் யுவர் கொஸ்டின் :) //
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது..
அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது
அதை ஆடு தான்மேய்வது எப்பொழுது?
என்னை bulb ஆக்கிட்டிங்க.. i meant it as a sarcasm as the present trend!
இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
எங்கெங்கு வந்தால் என்னென்ன இன்பம்?
//ஓஹ்.. ஸாரி :)//
சொல்ல வெட்கமாகுதே
ஏனோ எனை எழுப்பலானாய் மடமானே?
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
பூமகள் மடி மீது நான் தூங்கவோ?
லுலுலாயி ஆயி ஆயி ஆயி ஆயி ஆராரோ :)
அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு?
//நீங்கள் உங்கள் கற்பனை பதிலை வேறு பாட்டிலிருந்து கொடுங்கள்..//
அதெல்லாம் சரி கேள்வி எங்க? ? போட்டா போதுமா!
//போதும்//