ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ
Printable View
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ
இதய ஊஞ்சல் ஆடவா
இனிய ராகம் பாடவா
வா வா என் வீணையே விரலோடு கோபமா
மீட்டாமல் ராகம் என்றும் இசைத்திடுமா..
ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம் தான் ஏனோ...
எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது
அழுகின்ற நேரம் கூட நட்புண்டு நீங்கிடாதே...
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
நெஞ்சோடு கலந்திடு உறவாலே...
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன்
theruvOram kidandum anaadhai illai :p
uravennai veruthaal dinam tharuvEn thollai :x
நோக்கும் நேக்கும் என்னடா தெரியும் வாண்டுப் பயலே
எல்லாம் தெரிகிறது...எனக்கு எல்லாம் தெரிகிறது!
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது...
இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு
வசந்த காலம் வருமோ நிலை மாறுமோ
இன்று உன் மரத்தில் இலை உதிர் காலம்
இனி வரும் காலம் துளிர் விடும் காலம்
காலம் காலமாக வாழும் காதலுக்கு நாங்க்ள் அர்ப்பணம்..
காலத்தை வெல்லும் இன்பக் காதல் வாழ்க
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
காதல் நாடகம் அரங்கிலேறுதாம்.ம்ம்ம்ம்ம்ம் ஓ ஓ ஓ
நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்
அந்திப் பொழுதில் வந்துவிடு
மாலை மயங்கினால் இரவாகும்
இளம் மங்கை மயங்கினால் உறவாகும்
மடிமீது தலைவைத்து விடியும் வரை பேசுவோம்..
பேசுவது கிளியா
இல்லை பெண்ணரசி மொழியா...
இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது
இந்தக் கேள்விக்குத் தானா பெண்ணானது..
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் ( தொபுக்கடீர் என்று ) விழுந்தாய்
ஏ மன்மத ராசா மனமத ராசா
கன்னி மனசைச் சீண்டாதே!
ரதிதேவி சன்னிதியில் ரகசிய பூஜை
நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான்
நல்ல அ..ழ..க..ன் என்பேன் நல்ல அழகன் என்பேன்...டொய்ங்க்க்க்..
அழகைப் பாட வந்தேன் தமிழில் வார்த்தை இல்லை..
മലയാളത്തില് പാഡവാ ?
சொல்லாயோ வாய் திறந்து
நில்லாயோ நேரில் வந்து..
நான் ஏன் வரவேண்டுமோ ஏதுக்காகவோ யாரைக் காண்பதற்கோ
வான் நட்சத்திரம் மாங்குயில் அழைத்தாலும் வையகம் தனிலே வருமோ
ஊடல் சிறு மின்னல் குளிர் நிலவே வாடலாமா..
நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே
தொடாமல் தொட்டு பார்த்தால்
கெடாமல் கெட்டு போவேன்...
என்ன மகராணீ அழகு அழகு அழகு..
இன்னும் சில நேரம் பழகு பழகுபழகு..
பழகும் வகையில் பழகிப் பார்த்தால்
பகைவன் கூட நண்பனே
நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே...
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
பேதை மனிதனே கடமையை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்...