Thanks Mr.Yukesh Babu & Mr.Suharam for your wishes.
Regds,
S.RAVICHANDRAN
Printable View
Thanks Mr.Yukesh Babu & Mr.Suharam for your wishes.
Regds,
S.RAVICHANDRAN
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மறைந்து கிட்டத்தட்ட 26 வருடங்கள் கழிந்தாலும் கூட அரசியலில் எப்படி அவருக்கு இன்னும் மவுசு குறையாமல் இருக்கிறதோ அதேபோலத்தான் சினிமாவிலும் இம்மி கூட குறையாமல் இருக்கிறது. அதற்கு சமீபத்தில் டிஜிட்டலில் வெளியிடப்பட்ட அவரது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் தான் சாட்சி…
இதுதான் விஜய் வசந்த் நடிக்கும் ‘என்னமோ நடக்குது’ படத்தை இயக்கிவரும் ராஜபாண்டியையும் வித்தியாசமாக ஏதாவது செய்ய தூண்டியுள்ளது. படத்தின் கதைப்படி 1980களில் நடப்பதாக வரும் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் இளையதிலகம் பிரபுவும் வின்செண்ட் அசோகனும் குத்துச்சண்டை போடுவதாக காட்சி உண்டு.
http://i57.tinypic.com/6r3t3b.jpg
இதில் ராஜபாண்டி என்ன செய்தார் என்றால் குத்துச்சண்டையில் ஆர்வமுள்ள எம்.ஜி.ஆர் இந்த சண்டைப் போட்டியை பார்வையாளராக உட்கார்ந்து ரசிப்பது போல கிராஃபிக்ஸில் உருவாக்கியுள்ளாராம். இதுவும் தவிர ‘வா இது நெத்தியடி’ என்ற பாடலும் எம்.ஜி.ஆருக்கு இருக்கிறதாம். இந்தப்பாடலை கங்கை அமரன் தான் எழுதியிருக்கிறார். நிச்சயமா என்னமோ நடக்குதுப்பா..!
WELCOME to the proudly evers thread MAKKAL THILAGAM MGR., Fan sri Boominathan Aandavar... kindly register of puratchi thalaivar's evergreen contents also share with us...
" ஆயிரத்தில் ஒருவன் " - பல்லாயிரம் கோடிகளில் ஒருவன்... கோடானு கோடிகளில் ஒருவன் ... என எப்பொழுதும் நிரூபித்தவர், நிரூபிப்பவர் - நமது மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., ஒருவரே !!!!!!! என்பது ஊர் அறிந்த, உலகம் அறிந்த அற்புத உண்மை, அதுவே மேன்மை!!! எந்த இடைவெளியும் காணாமல் அட்டகாசமான மக்கள் கூட்டத்தையும், அளவில்லா வசூலையும் அள்ளி வழங்கும் கற்பக தரு...இப்படி, அப்படி என எந்த கோணத்திலும் சரித்திர, சகாப்த சாதனையை சர்வ சாதாரணமாக படைத்து கொண்டிருப்பவர் சக்கரவர்த்திகளின் - சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர்., அவர்களின் வாழ்ந்த காலத்தில் நாம் பிறவி எடுத்தது மிக பெரும் பாக்கியமே!!!
Thoguluva Meenatchi Iyengar Soundararajan (24 March 1922 - 25 May 2013),
http://www.youtube.com/watch?v=Izl0NfxOUeY
Thoguluva Meenatchi Iyengar Soundararajan (24 March 1922 - 25 May 2013)
http://www.youtube.com/watch?v=APZtk...1641267C958BBA
பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள் அளித்த கருத்துரை முற்றிலும் உண்மை...விஷயம் அறிந்தும் விஷமமாக கக்கி கொண்டுள்ள பரிதாபத்துக்குரிய நபர்கள் இதிலாவது சந்தோஷமடைய நினைத்தால் அதில் நாம் குறுக்கே நிற்க தேவையில்லை...நாம் திரை உலகிலும் மற்றும் அரசியல் உலகிலும் எவரும் நினைத்து கூட பார்க்க இயலாத - சாதித்த விஷயங்களை தொட கூட முடியாது ...என்பது அ நாம் பொருட்படுத்த அவசியமில்லை தோழர்களே...ந்த நபர்கள் அறிந்ததே...ஆகையால் சிலரின் கெட்ட எண்ணத்தை
Thoguluva Meenatchi Iyengar Soundararajan (24 March 1922 - 25 May 2013)
http://www.youtube.com/watch?v=IiB3iArnLSE