http://i67.tinypic.com/xe21hf.jpg
Printable View
புகைப்படங்கள் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.
http://i67.tinypic.com/15gq9le.jpg
சமீபத்தில் கார் விபத்தில் அகால மரணமடைந்த தீவிர எம்.ஜி.ஆர். பக்தர் திரு.ஆத்தூர் மணி அவர்கள் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 101 வது பிறந்த நாள் நிகழ்வில் மலரஞ்சலி செலுத்தியபோது
http://i65.tinypic.com/2i8gi7n.jpg
மக்கள் திலகத்தின் '' நாளை நமதே '' 4.7.1975
44வது ஆண்டு துவக்க தினமும் , புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தமிழக முதல்வராக கோட்டையில் அமர்ந்த தினமான 4.7.1977 இன்றைய சிறப்பு தினத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்கள் 21, 000 பதிவுகளை நிறைவு செய்து மய்யம் இணையத்தளத்தில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார் . அவருக்கு அனைவரின் சார்பாக இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
மக்கள் திலகத்தின் அன்றாட செய்திகள்
பத்திரிகை தகவல்கள்
மறு வெளியீடு மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய நிழற்படங்கள் செய்திகள்
நம் அனைவருக்கும் உடனுக்குடன் பதிவிட்டு மக்கள் திலகத்தின் பெருமை சேர்க்கும் உழைப்பாளி நண்பர் திரு லோகநாதன் அவர்களை மீண்டும் பாராட்டுகிறேன் . அடுத்த இலக்கான 22000 பதிவுகள் சாதனையை இந்த ஆண்டே வழங்கி நமக்கு பெருமை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கிறோம்
வரும் வெள்ளி முதல் (6/7/18) நெல்லை கணேஷில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " குறைந்த இடைவெளியில் மீண்டும் தினசரி 4 காட்சிகளில் வெளியாகிறது .கடந்த 2/3/18 முதல் நெல்லை ரதனாவில் வெளியாகி வெற்றி முரசு கொட்டியது குறிப்பிட தக்கது .
http://i66.tinypic.com/nwmser.jpg
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .
மணப்பாறையில் வெள்ளி முதல் (6/7/18) புதிய அரங்கில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகளில்
வெற்றி பவனி வருகிறது .
http://i67.tinypic.com/34t9ulz.jpg
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .(திண்டுக்கல் திரு.நாகராஜன் மூலம் )