நீ எங்கே என் அன்பே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
நீ எங்கே என் அன்பே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு
Sent from my SM-N770F using Tapatalk
வாழ்வினிலே வாழ்வினிலே
இந்நாள் இனி வருமா
வசந்தமுடன் தென்றலுமே
வாழ்ந்திடும் நாள் வருமா
Sent from my SM-N770F using Tapatalk
நாளாம் நாளாம்
திருநாளாம்
நங்கைக்கும்
நம்பிக்கும்
மணநாளாம்
இளைய கன்னிகை
மேகங்களென்னும்
இந்திரன் தேரில்
வருவாளாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழகே சுகமா உன் கோவங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
மேகங்களே இங்கு வாருங்களேன்
என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை
ஊர்வலம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாயாகவே தாலாட்டுதே விழி வழி மொழி வழியினில் கதையாய் வருதே தாபங்களே ரூபங்களாய் பாடுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கலையே உன் விழிகூட கவி பாடுதே
தங்கச் சிலையே உன் நிழல் கூட ஒளி வீசுதே
Sent from my SM-N770F using Tapatalk
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு
Sent from my SM-N770F using Tapatalk