ஆவாரம்பூவாக அள்ளாம கிள்ளாம
அணைக்க துடிச்சிருக்கேன்
அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு
தனிச்சு தவிச்சிருக்கேன்
தவிச்ச மனசுக்கு தண்ணி தர வேணாமா
தளும்பும் நெனைப்புக்கு அள்ளிக்கிறேன் நீ வாம்மா
Printable View
ஆவாரம்பூவாக அள்ளாம கிள்ளாம
அணைக்க துடிச்சிருக்கேன்
அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு
தனிச்சு தவிச்சிருக்கேன்
தவிச்ச மனசுக்கு தண்ணி தர வேணாமா
தளும்பும் நெனைப்புக்கு அள்ளிக்கிறேன் நீ வாம்மா
அஞ்சாறு ரூவாய்க்கு மணிமால
உன் கழுத்துக்கு பொருத்தமடி
அம்மூறு மீனாட்சி பாத்தாலும்
அவ கண்ணுக்கு வருத்தமடி
திருமண பொருத்தம் பார்த்தாச்சு
அதுக்கொரு தேதியும் வச்சாச்சு
மனசு நெனச்சது போல்
நடக்க உரிமை
Sent from my CPH2371 using Tapatalk
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்
Sent from my CPH2371 using Tapatalk
கவிதை அரங்கேறும் நேரம்
மலர்க்கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்
பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
பட்சிகளின் கூக்கூக்கூ
பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே
காலோடு சலங்கை
Sent from my CPH2371 using Tapatalk
ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சலவெனச் சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே
கல்லுரி சாலை... கல்லுரி சாலை..
காலை முதல் மாலை வரை
சாலை எங்கும் காதல் மழை
Sent from my CPH2371 using Tapatalk
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்