-
-
இதயதெய்வம் நடிகர் திலகத்தின் 85வது ஜெயந்திக்காக கோவை அன்புள்ளங்கள் வெளியிட்டுள்ள போஸ்டர்களின் டிசைன்கள்
http://i1110.photobucket.com/albums/...terDesign1.jpg
http://i1110.photobucket.com/albums/...terDesign3.jpg
http://i1110.photobucket.com/albums/...terDesign2.jpg
இந்த அழகிய வடிவங்களை மின்னஞலில் அனுப்பிவைத்த கோவை அன்புள்ளம் அன்புச்சகோதரர் திரு.ஆர்.சிவாஜி ரவி அவர்களுக்கு இனிய நன்றிகள்..!
பக்தியுடன்,
பம்மலார்.
-
டியர் பம்மலார்,
நடிகர்திலகத்தின் 85வது பிறந்தநாள் சிறப்புப் பதிவுகள் கலக்கல்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் உயரிய பாராட்டிற்கு நன்றி.
சென்னையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் பேனர்களில் சில பேனர்களை இங்கே பதிவிட்டு அசத்தோ அசத்து என்று அசத்தி விட்டீர்கள். ஒவ்வொரு போஸும் வைடூர்யமாய் மின்னுகிறது.
தங்களின் ஐந்து சங்கல்பங்களும் உண்மையான ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை. உண்மையாகவே இந்த ஆண்டு மட்டுமல்ல எல்லா ஆண்டுகளுமே சிவாஜி ஆண்டுகளாகவே அமையட்டும். அதில்தான் நமக்குப் பெருமையே!
தலைவர் பிறந்தநாளையொட்டி நடைபெறும் ரத்ததான முகாமின் நிழற்படங்கள் அருமையோ அருமை. தலைவரின் பிறந்தநாள் அன்று ரத்ததானம் போன்ற நலத் திட்டங்கள் நன்மை பயக்க நடைபெறுவது மனதிற்கு சந்தோஷமளிக்கிறது. தளபதி திரு.ராம்குமார் அவர்களுக்கும், ரத்த தான முகாமை ஏற்பாடு செய்த திரு.நாஞ்சில் இன்பா அவர்களுக்கும் நன்றி! அற்புதமாக நிழற்படங்களைப் பதிவிட்டமைக்கும் தங்களுக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகள்.
-
1.10.2012 : இதயதெய்வத்தின் 85வது ஜெயந்தி : சிறப்புப் பதிவு [10]
நடிகர் திலகம் அளித்த பேட்டிகள் /
எழுதிய கட்டுரைகள் : 5
பொக்கிஷாதி பொக்கிஷம்
தமது 53வது பிறந்தநாளையொட்டி, நமது நடிகர் திலகம் 'பொம்மை'யில் வடித்த அறிவுபூர்வமான கட்டுரை
வரலாற்று ஆவணம் : பொம்மை : அக்டோபர் 1980
http://i1110.photobucket.com/albums/...GEDC6727-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6728-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6729-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6730-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6732-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
-
டியர் வாசுதேவன் சார்,
நடிகர்திலகத்தின் 85வது பிறந்தநாளையொட்டி நெய்வேலியில் வைக்கப்ப்ட்டிருந்த பேனர், போஸ்டர் மற்றும் உங்கள் சிறப்புப் பதிவுகள் அருமை
-
டியர் ராகவேந்திரன் சார்,
பராசக்தி வைரவிழா ஆண்டையொட்டி, நண்பர்கள் வைத்திருந்த டிஜிட்டல் பேனர்கள் அருமை. பதிவிற்கு நன்றி.
-
திரியின் வெற்றிகரமான 150-ஆவது பக்கம்.
திலகத்தின் வெற்றிகரமான 150-ஆவது காவியம்.
சவாலே சமாளி
http://i.ytimg.com/vi/FSdL74sUCNE/0.jpg
http://i.imgur.com/nS4o0.jpg
http://i.imgur.com/SDm8S.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
நடிகர்திலகத்தின் 85வது பிறந்தநாளையொட்டி சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், ந்டிகர்திலகம் சிவாஜி ச்மூகநலப்பேரவை சார்பில் இனிதே நடைபெற்ற அன்னதானத்தினை, திரைப்படத் தயாரிப்பாளர் திரு.கலைப்புலி தாணு தொடங்கிவைத்தார்.
-