Originally Posted by
HARISH2619
திரு கலைவேந்தன் ,
உங்கள் புரிதலை பார்த்து எனக்கு மெய் சிலிர்க்கிறது.இந்தியாவின் சூப்பர் ஸ்டார் திரு அமிதாப் பச்சன் இப்போது ஒரு சில தனக்கு பிடித்த முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துகொண்டிருக்கிறார் அதனால் அவர் சூப்பர் ஸ்டார் இல்லை என்றும் அவருக்கு வாய்ப்பு இல்லை என்றும் சொல்ல முடியுமா?
அதேபோல தேவர்மகனுக்காக நடிகர்திலகத்துக்கு கொடுக்கப்பட்டது சிறந்த நடிப்பிற்கான ஒரு சிறப்பு விருதே தவிர துணை நடிகருக்கான விருது அல்ல ( அதுசரி, சில்க்சட்டையோடு ,கவர்ச்சி கதாநாயகியோடு ரிக்ஸா ஒட்டியதற்காக தேசியவிருது "வாங்கிய" வர்கள் அல்லவா ,அதுதான் விருதை பற்றி பேசுகிறீர்கள் ,,பேசுங்கள்)