நீ வருவாய் என நான் இருந்தேன். ஏன் மறந்தாய் என நான் அறியேன்
Printable View
நீ வருவாய் என நான் இருந்தேன். ஏன் மறந்தாய் என நான் அறியேன்
நான் மொழி அறிந்தேன்
உன் வார்த்தையில் அன்று நான் வழி அறிந்தேன்
உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில் உதிரம்
கொட்டுதடி
கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே
கண்ணே கண்ணே உறங்காதே
காதலர் வருவார் கலங்காதே
பெண்ணே பெண்ணே மயங்காதே
பெண்மையை வழங்கத் தயங்காதே
காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும்
கற்பகச் சோலையும் ஏனோ
வேல்விழி மாது என் அருகில் இருந்தால்
வேறே சொர்கமும் ஏனோ
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
அமைதியில்லாதென் மனமே
அனுதினம் கண்முன் நனவே போலே
மனதே பிரேமை மந்திரத்தாலே
மனமே மனமே தடுமாறும் மனமே உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே
உசிர் எடுக்கும் கூட்டம் ஒன்னு திரியுதே
வெறி புடிச்சா வேட்டையாட அலையுதே