பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்
அதை பிள்ளைக்கு மேல் கண்களைப் போல்
காத்து வளத்தார்
உண்மை அன்பு சேவை
Printable View
பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்
அதை பிள்ளைக்கு மேல் கண்களைப் போல்
காத்து வளத்தார்
உண்மை அன்பு சேவை
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
வீதியில் நின்று தவிக்கும்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூமனம் இங்கு வாழ்த்துதே தினம்
உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவி பாடும் கலைஞன்
காவல் வரும் போது கையில் விலங்கேது
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
ஆஹா ஆஹா
நான் வானிலே
மேகமாய் பாடுவேன்
பாடல் ஒன்று நான்
பூமியில் தோகை
மயில் தோகை அழைத்தால் மழை மேகம் நெருங்கும்
மடல் வாழை அழைத்தால் மழைச் சாரல் திரும்பும்
: சஹாரா பூக்கள் பூத்ததோ…
சஹானா சாரல் தூவுதோ…
என் விண்வெளி
தொடு தொடு எனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்
வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்
ஏட்டு சுரைக்காயெல்லாம் மூட்டை
உப்பு மூட்டை சுமப்பேன் உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து