http://i60.tinypic.com/sw9utw.jpg
Printable View
http://i57.tinypic.com/nf63i9.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிக்க, கிருபானந்தவாரியார் கதை வசனம் எழுத
"வள்ளலார் " என்கிற படம் துவக்கினேன். ஆனால் பல காரணங்களினால்
படம் கைவிடப்பட்டது . - மதி ஒளி சண்முகம்.
http://i57.tinypic.com/14ljwuq.jpg
சினிமா எக்ஸ்ப்ரஸ் இதழை ஆரம்பித்தபோது இவரை ஆசிரியராக நியமித்தார்கள்.
இவரின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முதல் இதழை வெளியிட்டு தொடங்கி வைத்தார்.- முதுபெரும் திரைத்துறை எழுத்தாளர் திரு. நவீனன்.