http://i65.tinypic.com/2hd70pf.jpg
Printable View
மாலைமுரசு -30/03/2017
http://i65.tinypic.com/oqvuyp.jpg
http://i63.tinypic.com/b7j88g.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்கு காமராஜர் அரங்கம் வரும் முன்பு , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சமாதியில் ,ம தி.மு.க. தலைவர் திரு. வை.கோ. மலரஞ்சலி செலுத்திய காட்சி.
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள் ஒளிபரப்பு
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
29/03/2017 -- சன் லைப் சானல் - இரவு 7 மணி - என் கடமை .
30/03/2017 -மெகா டிவி -பிற்பகல் 3 மணி - விவசாயி
31/03/2017 - சன் லைப் - இரவு 7 மணி - நவரத்தினம் .
சென்னை பாட்சாவில் (மினர்வா ) இன்று முதல் (31/03/2017) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் "பல்லாண்டு வாழ்க " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/igaek2.jpg
சென்னை சரவணாவில் இன்று முதல் (29/03/2017) நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த
"குலேபகாவலி " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i1077.photobucket.com/albums/...psnuzcdqau.jpg