கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து
மடிக்கிற சாக்கில் வாசனை பிடித்து
மூச்சில் உன்னை சொட்ட சொட்ட
Printable View
கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து
மடிக்கிற சாக்கில் வாசனை பிடித்து
மூச்சில் உன்னை சொட்ட சொட்ட
Hey என் சிலுக்கு சட்ட நீ weightடு காட்ட
Love சொட்ட சொட்ட Talk me talk me
Hey my dear மச்சான் நீ மனசு வெச்சா
நம்ம ஒரசிக்கலாம் நெஞ்சு ஜிகு ஜிகு ஜா
காத்தோடு பூவுரச பூவ வண்டுரச
உன்னோடு நான் என்னோடு நீ
பூவா காத்தா உரச
ஏத்தம் போட்டு ௭ரைச்ச தண்ணி ஓடும்
ஏன் அது ஏன் அது
அதைத் தேடும் வயலும் வாடும்
வெயிலில காஞ்சு காஞ்சு வயலும் வறண்டு போனா பயிரும் கருகாதோ
அழகான ராசாவும் ஆசையுள்ள ரோசாவ விட்டு விட்டுப் போனானே
சுவை ஆறு என்பார்கள்
சுவை ஏழு என்பேன் நான்
இதழ் கொண்ட சுவை
சொல்ல மறந்து விட்டாரே
குடலுக்குள் பசி எடுத்தால்
உணவு கொடுக்க அடங்கி விடும்
உடலுக்கு பசி எடுத்தால்
கொடுக்க கொடுக்க வளர்ந்து விடும்
வண்டு விழியில் என்னை கொன்று
சுண்டு விரலில் துண்டு செய்து
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
அடி வாடி என் கருத்தப் புள்ளை ரெண்டு நாளாக உறக்கம் வல்ல
அடி அல்லிப்பழ கள்ளி நான் வந்தா போற தள்ளி
உன் பதில சொல்லிட்டு போடி
கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே _ ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே _ அந்த
வல்லிதனை நீயறிவாய் வெண்ணிலாவே _ அதை
வாங்கிவந்து தந்துவிடு வெண்ணிலாவே
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
கவிதை அரங்கேறும் நேரம்..
மலர் கணைகள் பரிமாறும் தேகம்..
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு