நடிகர் திலகத்தின் மயக்கும் வண்ண நிழற்படம்
http://i1087.photobucket.com/albums/...jiGanesan2.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
Printable View
நடிகர் திலகத்தின் மயக்கும் வண்ண நிழற்படம்
http://i1087.photobucket.com/albums/...jiGanesan2.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
Adiram - Is your real name Rajaram?
Can you tell me why your favourite actor's majority of the movies got released only in Abirami complex in Central Madras in the 80s and 90s? What is the ratio of 100 days / 175 days movies in Abirami complex, as compared to other theatres of Central Madras and why?
Post your analysis in the appropriate thread and we can discuss.
அன்பு பம்மலார் சார்,
செல்வி ஜெயலலிதா அவர்கள் நம்மவரை பேட்டி காணும் அற்புத ஆவணத்தை வெளியிட்டதற்கு நன்றிகள். பேட்டியின் சில இடங்களில் இருவரும் உரையாடிக் கொள்வது பட்டிக்காடா பட்டணமா காவியத்தை ஞாபகப் படுத்தியது. தற்போதைய முதல்வரின் கேள்விகள் சூப்பர் என்றால் கல உலக முதல்வரின் பதில்கள் சூப்பரோ சூப்பர்.
நன்றியுடன்,
வாசுதேவன்.
நடிகர் திலகத்தின் அன்பு அபிமானி திரு மோகன்ராம் அவர்களின் அரிய நிழற் படம்.
திரு மதியழகன், திரு V.P.ராமன், பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் ராஜாஜி மற்றும் கலைஞர் கருணாநிதி போன்ற பெருந்தலைவர்களுடன் நம் மோகன்ராம் சார் அவர்கள் சிறுவராக.
http://upload.wikimedia.org/wikipedi...arunanidhi.jpg
(பேரறிஞர் அண்ணா அவர்களின் பின்புறம் சிறுவராக அமர்ந்திருப்பவர் மோகன்ராம் சார்).
http://images.paraorkut.com/img/grap...congrats12.gif
திரு.மோகன்ராம் அவர்களின் அருமைப்புதல்வி ஜென்னி அவர்களே வருக! வருக! திரை உலகில் நீங்காப் புகழ் பெறுக! நடிகர் திலகத்தின் நல்லாசிகளுடன்,அவரை குருவாக வணங்கி குவலயம் போற்றப் புகழ் பெறுக!
அன்புடன் வாழ்த்தும்,
நெய்வேலி வாசுதேவன்.
திரு குமரேசன் சார்,
என்ன ஒரு இனிமையான செய்தி சார்,என்ன ஒரு இனிமையான செய்தி.அதுவும் நடிகர்திலகத்தின் பிறந்த நாளான அக்டோபர் 1 ம் தேதியும் அதே வாரத்தில் வருகிறபோது கொண்டாட்டத்துக்கு கேட்கவா வேண்டும் ?எனக்கு தெரிந்து 1994 ல் அருணா மற்றும் அசோகா வில் வெளியானதுதான் கடைசி என்று நினைக்கிறேன் .சுமார் 17 வருடங்களுக்கு பிறகு பெங்களூர் ரசிகர்களுக்கு சிவாஜி படங்களிலேயே மிகவும் பிடித்த படமான வசந்த மாளிகை யின் வருகை ஆனந்தத்தை தரும் என்பது நிச்சயம் .சென்ற மாதம் இதே நடராஜ் மற்றும் லாவண்யா வில் ரிலீஸ் ஆன ஒரு படத்தின் ஞாயிறு கொண்டாட்டத்தை வசந்த மாளிகை முறியடிக்க வேண்டும் என்பது என் ஆசை .
திரு பம்மல் சார்,
தங்கள் வாழ்த்துக்கு என் நன்றி.நமது சென்னை நண்பர்கள் அனைவரும் பெங்களூர் வந்து ஞாயிறு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறேன் .
dear Harish
all the records will be breaen.please join us on sunday and see the fun
our budget for both the theaters will be around Rs 4lakhs we have a meeting on sunday at coles park at 10.30 am
for instance as you said the previous relase of a persons movie in lavanya i dont want to name him.
the total banner was 18 and 6 garlands of smaller size, and they say this record, our one indivdual fan of NT will break this record
regards
kumareshanprabhu
regards
kumareshan prabhu
thank you pammalr sir
i met the distributors yesterday in Bangalore i have asked him keep to the cutout for 50 feet so that in future nobody can challenge NT garlands and records, but unfortunately Mr kamal hassan fans are only crticising our NT and our fans in Bangalore, i think they dont know what is Our God NT Backround.
regards
kumareshan prabhu
Regards
kumar
Dear Mr.Kumareshan Prabu,
I planned to be in chennai during 1st week of Oct, but after reading that VM going to release in B'lore by this month end, I cancelled my prog. and very much in B'lore only. Hope to see you all during VM show.
டியர் பம்மலார்,
'தெய்வமகன்' உதய தின நிலைவலைகள் பிரமாதம். விளம்பர வரிசையும், பொம்மை இதழின் 'முகம் மூன்று, பாவம் நூறு' பகுதியும் உங்களால் அழகுற பதிப்பிக்கப்பட்டிருந்தன. மிகவும் நன்றி.
நடிகர்திலகத்தின் நேர்காணல் 1997 மற்றும் 1967 இரண்டுமே மிகவும் அருமை.
1967 பேட்டியின்போது இளமையின் துள்ளலும் (அப்போது வயது 36), 1997 பேட்டியின் அனுபவத்தின் பிரதிபலிப்பும் நன்றாகத் தெரிந்தன.
முந்தைய நேர்காணலில் அவரது வேட்டை அனுபவங்கள் பளிச்சிட்டன. கலைச்செல்வி ஜெயலலிதா பேட்டி கண்ட விதமும் நன்றாக இருந்தது.
1997 நேர்காணலைப் படித்தபோது கண்கள் நீர்த்திரையிட்டன. காரணம் அவரது மனதின் வலி நன்றாக உணர முடிந்தது. குறிப்பாக அவரது அரசியல் ஏமாற்றங்கள் பற்றிய பகுதிகள். அவரது பேட்டியின் கடைசியில் சொன்ன அந்த வரிகள் அவரது உள்ளத்தில் குடிகொண்டிருந்த விரக்தியின் அளவை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. இதுபோன்ற அபூர்வமான விஷயங்களைத் தேடிப்பிடித்து இங்கு பதிப்பிக்கும் உங்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்.
(நன்றாகச் சென்றுகொண்டிருக்கும் திரியில் மீண்டும் 'நம்பியார்களின்' நடமாட்டம் தென்படுகிறது. யார் அந்த ஆதிராம்?)
டியர் வாசுதேவன்,
'தெய்வ மகன்' நிழற்பட வரிசை மிக மிக அருமை. அவரது அத்தனை முகபாவங்களையும் காட்டுவதாக அமைந்திருந்தது. முதன் முதலில் குழந்தையைப்பார்த்து விட்டு வெளியே வரும்போது, ஒரு கால் தரையில் இருக்க இன்னொரு கால் நொடித்து நிற்கும் அந்த ஃபேமஸ் போஸை, கழுத்துக்குக்கீழே மட்டும் நீங்கள் கவர் பண்ணியிருக்கும் அழகு சூப்பர். மூவருக்குள்தான் முகபாவங்களில் எத்தனை வேறுபாடுகள். இந்தப்படம் தனக்கொரு சவாலாக இருந்ததாக நடிகர்திலகமே சொல்லியிருப்பதிலிருந்து இதன் வெயிட்டையும் ஆழத்தையும் அறிய முடிகிறது.
சிரமம் எடுத்து பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி.