[emoji12]
Yep. All these should be recorded.
After movie release we'll send them cake
Maan karate hero[emoji13]
வார பத்திரிக்கைகளில் அஜித் ராஜ்ஜியம்!
வார பத்திரிக்கைகளில் அஜித் ராஜ்ஜியம்!
அஜித் தனக்கென்று ஒரு பப்ளிசிட்டியும் செய்தது இல்லை. ஆனால், அவரை வைத்து பலர் இங்கு தங்களை விளம்பரப்படுத்தி கொள்கின்றனர்.அந்த வகையில் இந்த வாரம் தமிழகத்தின் முன்னணி வார இதழில் பெரும்பாலும் தெரிவது அஜித் முகம் தான். இதனால் இந்த வாரம் அந்த பத்திரிக்கைகளின் வியாபாரம் சூடுபிடித்ததாக கூறப்படுகிறது.புத்தாண்டு ஆரம்பிக்கும் பொழுதே என்ன்னை அறிந்தால் பாடல், ட்ரைலர் வருவதால் அடுத்த வருடம் முதல் வாரத்திலும் அஜித் ராஜ்ஜியம் தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.