marakka mudiyuma ..... mattukkaaravelanai ......
http://i41.tinypic.com/30i8gfb.jpg
http://youtu.be/A7tBBUwZ5Ss
Printable View
marakka mudiyuma ..... mattukkaaravelanai ......
http://i41.tinypic.com/30i8gfb.jpg
http://youtu.be/A7tBBUwZ5Ss
இனிய நண்பர் ரூப் சார்
உலகம் சுற்றும் வாலிபன் வெளிநாட்டு படப்பிடிப்பு தேதிகள் பற்றிய தகவல்கள்
அருமை .
உங்களுடன் பகிர்ந்து கொள்ள எனது அந்த நாள் நினைவுகள்
மக்கள் திலகம் அவர்கள் உலகம் சுற்றும் வாலிபன் வெளிநாட்டு படப்பிடிப்பை
முடித்து விட்டு பிற்பகல் சென்னை -மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து
மக்கள் வெள்ளத்தில் நீந்தி சைதாபேட்டை காவிரி சிலை அருகில் வந்த போது
நாங்கள் எஸ் .எஸ் .எல் .சி மாடல் ஹை ஸ்கூல் மாணவர்கள் சார்பாக
மக்கள் திலகத்திற்கு மாலை அணிவித்து கை கொடுத்து எங்களது வணக்கத்தை
தெரிவித்தோம்.
மக்கள் திலகம் அவர்களும் சிரித்தபடியே எங்களுக்கு கை கொடுத்து , விடை
பெற்று சென்றார் .
அந்த நேரத்தில் சைதை - நூர்ஜஹான் அரங்கில் மக்கள் திலகத்தின் ''எங்கள்
தங்கம் ''படம் 5 வது வாரமாக ஓடிக்கொண்டிருந்தது .
மக்கள் திலகத்தை நேரில் பார்த்து மாலை அணிவித்து கை கொடுத்து மகிழ்ந்து
அன்று மாலை நண்பர்கள் அனைவரும் நூர்ஜஹான் அரங்கில் ''எங்கள் தங்கம் ''
படம் பார்த்து இரட்டை சந்தோஷம் அடைந்த பொன்னான நாள் அது ,
மக்கள் திலகத்தை நேரில் சந்தித்த இனிய நினைவகளை அசை போட வைத்த ரூப் சார் ... நன்றி
http://i44.tinypic.com/s6st44.jpg
KUMARIKOTAM-1971
எழில் வேந்தன் எம்ஜிஆர் அவர்களின் நினைத்ததை முடிப்பவன் புதுச்சேரி நியூ டோன் திரையரங்கில் வெற்றி நடை போடுகிறது...
அழகன் அழகன் பேரழகன்..
அள்ளி மலராடும் ஆணழகன்..
என்ற பாடல் வரிகளை மெய்ப்பிக்கும் நம் தெய்வத்தின் திருவுரு தாங்கிய வண்ண சுவரொட்டிகள் உங்கள் பார்வைக்கு...
http://i42.tinypic.com/ndq2c6.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்