http://i60.tinypic.com/2eelaw6.jpg
Printable View
http://i58.tinypic.com/2iuqmb8.jpg
என்னுடைய 100 வது படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி -க்காக 1979ல் வெளியாகி
அதற்கு விழாவை மதிப்பிற்குரிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையில் நடத்தினேன்.
என் தாயார் முன்னிலையில் +2 வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெரும்
மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் திட்டத்தை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர்கள் துவக்கி வைத்தார். - நடிகர் சிவகுமார்.