பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
Printable View
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக
கண் பட்ட இடம் பூ மலரும் பொன் மகளே வருக
பொன் மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூ மேடை வாசல் பொங்கும் தேனாக
கண் மலர் கொஞ்சும் கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே
பூ மேடையோ பொன் வீணையோ நீரோடையோ அருவியோ தேன் காற்றோ பூங்குயிலோ
தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே மேகங்களே தரும் ராகங்களே
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீகக் கல்யாணம்
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம் மறு நாள் எழுந்து பார்ப்போம்
விடியும் வரை காத்திருப்பேன் மறந்துவிடாதே
வேதனைக்கோர் அளவுமில்லை தவிக்கவிடாதே
தவிக்குது தயங்குது ஒரு மனது தினம் தினம் தூங்காமலே
அடிக்கிற கை அணைக்குமா
அணைக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே