purushan veettil vaazha pogum poNNe thangathile kaNNe
sila budhdhimadhigaL solluren keLu munne
arasan
Printable View
purushan veettil vaazha pogum poNNe thangathile kaNNe
sila budhdhimadhigaL solluren keLu munne
arasan
son adhu needhaanaa sol sol sol ennuyire
sammadhamdhaanaa
நீதானா நீதானா நெஞ்சே நீ தானா
நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா
அன்பே அன்பே எந்தன் அன்பே
வாழும் ஜீவன் நீதான் அன்பே
துணை நீயே அன்பே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அரசனைப் பார்த்த கண்ணுக்கு
புருசனைப் பார்த்தா பிடிக்காது
அரசனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா
புருசனை நெஞ்சு மறக்காது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
anbe endhan munnaale aasai pesum kaNNaale
thandhaai inbam
unnodu naan irundha ovvoru maNi thuLiyum marakkaadhu kaNmaNi
ஆசை நெஞ்சின் நினைவுகள்
அழியாத என் ஆசை கனவுகள்
இதயம் தனிலே ஓடும் எண்ணம் பாடுதே
இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே
Sent from my SM-N770F using Tapatalk
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்
ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
Sent from my SM-N770F using Tapatalk