கர்ணனில் தாய்க்காக ஏங்கும் ஒரு பரிதாபமான ஒரு பாத்திரத்தை பார்த்தோம் - பல படங்களில் பல இனிய பாடல்கள் மூலம் தாயின் அன்பையும் , அவள் பெருமையையும் கேட்கிறோம் - தாயை பெருமை படுத்தின இரண்டு பெரிய திலகங்களையும் நாம் தினமும் புகழ்ந்த வண்ணம் இருக்கிறோம் - ஆனால் நடைமுறையில் எவ்வளவு பேர்கள் அந்த பெருமையை நடைமுறை படுத்துகிண்டார்கள் ? - இருவரின் படங்களை பார்கின்றோம் ஆனால் - அந்த படங்கள் தந்த பாடங்களை மறந்துவிடுகின்றோம் - இதுதானே உண்மை !!!
http://i818.photobucket.com/albums/z...pse61806b1.jpg
அன்புடன் ரவி