http://i57.tinypic.com/64ikv8.jpg
Printable View
http://i58.tinypic.com/t5i2pi.jpg
சினிமா பத்திரிகையாளர் சங்கம் -60ம் ஆண்டு சிறப்பு மலர்
மக்கள் திலகம் திரியின் பதிவாளர்கள், சமீபத்தில் நமது திரியில் இருந்து நீக்கம் செய்த மக்கள் திலகத்தின் பக்தர் திரு மயில்ராஜ் அவர்களை மறுபடியும் திரியில் இணைந்து பதிவிட வேண்டுகோள் விடுத்துள்ளனர். மையம் நிர்வாகிகள் இதனை பரிசீலித்து ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
இப்படிக்கு
எஸ் ரவிச்சந்திரன்
எம். ஜி. ஆரின் கவலை நீக்கிய பாடல் வரிகள்
https://www.youtube.com/watch?v=a3Z8XRc38Rw
Courtesy : Youtube