நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன் உன்னை
Printable View
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன் உன்னை
காத்திருந்தேன் காத்திருந்தேன் காலடி ஓசைகள் கேட்கும்வரை
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன் பார்வைகள் போய் வரும் தூரம்வரை
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம்
சொல் வேண்டுமா
பேசாத கண்ணும்
பேசுமா
பெண் வேண்டுமா
பார்வை போதுமா
பேசாத மொழியே பொழியாத பனியே புலராத பூஞ்சோலையே
பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவனா இனிப்பில்லாத முக்கனியா
கனியா கன்னியா வாழ்வில் இன்பம் சொல்லவா
காதல் பேசும் தீதில்லாத கன்னியமுதம் உண்ண வா
வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா..
தீபங்களின் திரு விழா..
என்னோடு ஆனந்தம் பாட
தெருத்தெருவா காமப்பேயி அலையுது
அது மனுச வேஷம் போட்டுக்கிட்டு திரியுது
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
நம்ம முதலாளி நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி