கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே
Printable View
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே
குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே
ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா வா
வா வா வஞ்சி இளம் மானே வந்தால் என்னை தருவேனே
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
கண்ணுல திமிரு உன்ன ராட் எடுக்க வந்தாரு
தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
நீ வருவாய் என
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்
கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ
காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம்
பழம்போல் கனிந்ததம்மா