ஆசை ஓவியம் பேசும் ஓவியம் உன்னை வரையவேண்டுமடி வருவாயா? ஓவியம் வரைய உன்னிடம் இருந்து வர்ணங்கள் கொஞ்சம் தருவாயா?
Printable View
ஆசை ஓவியம் பேசும் ஓவியம் உன்னை வரையவேண்டுமடி வருவாயா? ஓவியம் வரைய உன்னிடம் இருந்து வர்ணங்கள் கொஞ்சம் தருவாயா?
இடம் தருவாயா மனசுக்குள்ளே
தர மாட்டேன் தர மாட்டேன் இடம் தர மாட்டேன்
உள்ளே சென்றால்
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு
காதல் என்பது தேன் கூடு
அதை கட்டுவதென்றால் பெரும்பாடு
காலம் நினைத்தால் கைகூடும்
அது கனவாய் போனால் மனம் வாடும்
உள்ளத்தின் கதவுகள்
உள்ளத்தின் கதவுகள் கண்களடா இங்கே உறவுக்கு காரணம்
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ
தாமரை பூவிலே உன் இதழ்கள் தந்ததென்ன சிவப்போ
வேல்களின் அழகையே என் விழிகள் தந்ததாய் நினைப்போ
வெள்ளி கொலுசு மணி
வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன
தூங்காம
வெச்சதிப்போ காணாம நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே…
பூவிழி ஓரம்…
ஓர் துளி நீரும்…
நீ வடித்தால் மனம் தாங்காது
பொம்பிளைக கண்ணீர் விட்டா ஊர் தாங்காது பூமி ரெண்டாகுமே
ஆம்பிளைக கண்ணீர் விட்டா யார் கேட்பாக இல்லை அனுதாபமே