It's not as if, if hacks had been not made palatable by MDs, talented folks would have sprung forth from somewhere to fill the void.
Printable View
It's not as if, if hacks had been not made palatable by MDs, talented folks would have sprung forth from somewhere to fill the void.
Andha level'ku namba innum varala'nu sollradhukku karanamE indha meesic thaan, kanda kEpmari'lam padam edukkrainga.
W.r.to dialogues, neenga nallavaraa kettavaraa-vE is something you don't expect from a 3(?) year old. Mani wanted him to be the representative of the audience, obviously for the *effect*. Effectkkaaga dramatize pannradhu onnum periya vishayamillaiyE, even in Mani saar films.
சூர்யாவின் காதலி வீட்டுக்கு சென்று பெண் கேட்கும் படலம். முதல் சந்திப்பிலேயே பெண்ணின் தகப்பானாரிடம் தேவா பேசுவது ரொம்ப அதிகப்படி. பேசுவது மட்டும் இல்லாமல்.. கையை மேல வச்சி! வித்யாசம் காட்டுறன்னு பேர்ல மணி ரொம்பவே விளையாடிவிட்டார் தளபதி படத்துல. இதெல்லாம் முதல் முறை பார்க்கும் போது சகிச்சிக்கலாம். ஒன்றுக்கு மேல நிறைய முறை பார்க்கும் போது தனியா துருத்திக் கொண்டு தெரியும். பாத்திரங்களின் பொதுபுத்தியே கேலிக்கூத்தாகிவிடுகிறது.
i think he means it like character traits/sensibilty of that character
but venki, this is not the first time u hav problems with certain activity of a character no...
adhu creator'oda istam illaya?