-
புரட்சித்தலைவரின் பால் அளவு கடந்த பக்தி கொண்டு அவருக்காக வருடந்தோறும் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் நிகழ்வினை துவக்கி வைத்து, பொன்மனசெம்மலுக்கு புகழினை சேர்த்ததில் பெரும் பங்கு தெய்வத்திரு ராஜ்குமார் அவர்களையே சாரும். அவரது இழப்பு அவருடைய குடும்பத்தாருக்கு மட்டுமல்லாது, புரட்சித்தலைவரின் கோடானு கோடி ரசிகர்களுக்கும் ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறும் அளவுக்கு, நம் இதய தெய்வத்துக்காக அரும் பணி ஆற்றியவர்.
கடந்த 31-01-2016 அன்று, மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் அனைத்து அமைப்புக்கள் இணைந்து தெய்வத்திரு ராஜ்குமார் அவர்களுக்கு அஞ்சலி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்தது. அவரது திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டு, அவருக்கு புகழாரம் சூட்டப்பட்டது.
அது தொடர்பான நிழற்படங்கள் பல பதிவிடப்படுகிறது.
http://i65.tinypic.com/ridbib.jpg
தெய்வத்திரு ராஜ்குமார் அவர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து 2 நிமிடம் மவுனம் அனுஷ்டிக்கப்பட்டு அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யப்பட்டது.
-
-
http://i65.tinypic.com/24yu1ko.jpg
அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க செயலாளர் சௌ. செல்வகுமார் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
-
http://i65.tinypic.com/t98nki.jpg
மேடையில் கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை செயலாளர் திரு. பெருமாள் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் காட்சி
-
http://i63.tinypic.com/2iblv5w.jpg
திருமதி ராஜ்குமார் அவர்கள் விளக்கேற்றி அஞ்சலி கூட்டத்தை துவக்கி வைக்கிறார்.
மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை செயலாளர் திரு. பெருமாள் .
-
http://i66.tinypic.com/33wo936.jpg
திரு. கோவை துரைசாமி அவர்கள் குத்து குத்து விளக்கேற்றுகிறார்
-
http://i67.tinypic.com/noapvo.jpg
திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள் குத்து விளக்கேற்றுகிறார்
-
http://i68.tinypic.com/wi9ax5.jpg
திரு. புதுவை கலியபெருமாள் அவர்கள் குத்து விளக்கு ஏற்றுகிறார்.
-
http://i68.tinypic.com/dxixzk.jpg
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை தலைவர் திரு. பாஸ்கரன் அவர்கள் அவர்கள் குத்து விளக்கு ஏற்றுகிறார்.
-
http://i66.tinypic.com/25aks3b.jpg
அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க பொருளாளர் திரு. கே. பாபு அவர்கள் குத்து விளகேற்றுகிறார்.