Hello NOV! :) How are you?
நாலு பக்கம் வேடருண்டு
நடுவினிலே மான் இரண்டு
காதல் இன்ப காதல்
அம்மம்மா என்னம்மா
Printable View
Hello NOV! :) How are you?
நாலு பக்கம் வேடருண்டு
நடுவினிலே மான் இரண்டு
காதல் இன்ப காதல்
அம்மம்மா என்னம்மா
Hi Priya [emoji112]... nalam, nalam ariya aaval
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
கத்தரிப் பூ தாவணி கட்டி வந்த மோகினி
கித்தாப்பு காட்டுறாளே ன்ன செக்காட்டம் ஆட்டுராளே
Sent from my SM-N770F using Tapatalk
கத்தரிப்பூவழகி கரையான் பொட்டழகி
கலரு சுவையாட்டம் உன்னோட நெனைப்பு அடியே
சோட்டாங்கல்லு ஆடையில புடிக்குது கிறுக்கு
aadai katti vandha nilavo kaNNil
medai katti aadum ezhilo
vaNakkam priya ! :)
அடியே அடியே இவளே
அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே
அடியே அடியே அழகே என்ன வேணாண்ணு
சொல்லிட்டு பறந்தவளே பொண்ணுங்கள எல்லாம்
குத்தம் சொல்ல மாட்டேன் நீ மட்டும் தான் மோசம்
Sent from my SM-N770F using Tapatalk
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
அம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனி*
பொன்மணி சின்ன சின்ன கண்மணி மின்ன மின்ன*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ
முன்னம் இருந்த நிலை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா
சித்திரப் பட்டு சேலையைக் கண்டு
உனக்கு பிரியமா
நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம்
எனக்குப் புரியுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk