பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே
Printable View
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே
இரண்டு தாய்க்கு ஒரு மகள் இறைவன் தந்தது
என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது
தனிமையிலே
இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா
இரவினில் ஒருவனை சந்தித்தேன்
தனிமையில் தேவனை சந்தித்தேன்
அவனிடம் என்னுயிர் பார்த்தேன் நான்
என்னுயிர் நீதானே
உன்னுயிர் நான்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
யாரோ நீயும் நானும் யாரோ யாரோ தாயும் தந்தை யாரோ
பல கோடி மாந்தரிலே விளையாடும் வாழ்க்கையிலே
கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம் கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என
செல்வமே தெய்வீக மலரே குழந்தை ஏசுவே
மன இருள் நீக்கும் மாணிக்க விளக்கே
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்
இள நெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்