விடை கேட்டேன் கேள்வி தந்தாய்
இது புதிரான புதிர் அல்லவா
கேள்விக்குள்ளே பதில் தேடு
அது சுவையான சுவை அல்லவா
பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு
Printable View
விடை கேட்டேன் கேள்வி தந்தாய்
இது புதிரான புதிர் அல்லவா
கேள்விக்குள்ளே பதில் தேடு
அது சுவையான சுவை அல்லவா
பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு
முதல்வனே என்னைக் கண் பாராய்
முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா
ஓ காதல் பஞ்சம்
மாரி மழை பெய்யாதோ மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ சனங்க
கூடி சனங்க இருக்கையிலே சோடிப் பொண்ணுங்க சிரிக்கையிலே ஆடி அடங்கி
ஆறு கரையில் அடங்கி நடந்திடில் காடு வளம் பெறலாம் தினம்
நல்ல நெறி கண்டு பிள்ளை வளர்ந்திடில் நாடும் நலம் பெறலாம்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யார்யாரோ வந்து பாராட்ட
கல்யாணம் இன்னும் ஆகாத வேளை
கை மீது பிள்ளை தீராத தொல்லை
தாலாட்டச் சொன்னால் பாட்டொன்று சொல்வேன்
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என் அருகே கொண்டு வந்ததற்கு
சீர் கொண்டு வா வெண் மேகமே இது இனிய வசந்த காலம் இலைகளில் இளமை துளிரும் கோலம் இதுவே இனி என்றும் நிரந்தரம்
ராஜா கையில் ராஜாங்கம் நிரந்தரம் நிரந்தரம்
காதல் போதை சாராம்சம் சுகம் தரும் சுகம் தரும்
வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன்
கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி