'திருமதி' ஆன போக்கிரி, பொல்லாதவன் நடிகை பிருந்தா பாரேக்
Printable View
Islam Conversion Issue: Yuvan Shankar Raja Quits Twitter After Getting Abused Posted by: Ramchander Published: Wednesday, February 12, 2014, 14:32 [IST] Yuvan Shankar Raja has quit Twitter after being abused by his followers. The music director's post on his decision to follow Islam has not gone well with a section of his fans. Their negative feedback has made the Illayaraaja's son to bid goodbye to the social networking site. He had announced last Sunday (February 9) that he was following the Islam on Twitter. His statement had surprised many. While it did not have an impact on the majority of his fans, a section of followers opposed his decision to convert to the Islam religion. His faith and belief were questioned and was abused by them. Yuvan Shankar Raja posted, "I follow Islam and I'm proud about it. Alhamdhulillah." It is believed that the music director has been missing his mother, who passed away in 2011. During this time, the music director, who wanted to find peace and return to his normal stage, met a spiritual guru from Islam. Though nobody knows what exactly happened between the two, Yuvan decided to convert to one of the biggest religion in the world. Instantly, there were speculations that his decision was not approved by their family.
Read more at: http://entertainment.oneindia.in/tam...ed-131902.html
Religious COVERSION SEASON ---------குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய டி ராஜேந்தர்
மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி, தமன்னா!
விஷ்ணுவர்தன் ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார்.அதற்கடுத்து ஒரு ரீமேக் படம் இயக்குகிறார். அந்தப் படம் ரஜினி நடித்த 'மூன்று முகம்'. இதில் கார்த்தி நடிக்கிறார்.
கார்த்தி ரஜினி படங்களை ரீமேக் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
'பாட்ஷா' படத்தை ரீமேக் செய்தால் நடிக்கத் தயார் என்று ஏற்கனவே சொல்லியிருந்தார்.
'மூன்று முகம்' படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயரான 'அலெக்ஸ் பாண்டியன்' என்பதைத் தன் படத்துக்கான டைட்டில் ஆக்கினார்.
இப்போது 'மூன்று முகம்' ரீமேக்கில் நடிக்கிறார். ஹீரோயினாக தமன்னா நடிக்கிறார்.
'பையா', 'சிறுத்தை' படங்களில் கார்த்தி - தமன்னாவின் கெமிஸ்ட்ரி பெரிதாகப் பேசப்பட்டது.அந்த இரண்டு படங்களும் ஹிட்டானது.
அந்த ஹிட் சென்டிமென்ட் இந்தப் படத்திலும் தொடர்கிறது
நிமிர்ந்து நில் இன்று வெளியாகவில்லை... ஜெயம் ரவியால் சிக்கல்!
இன்று வெளியாகவிருந்த நிமிர்ந்து நில் படம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுவிட்டது.ஜெயம் ரவி, அமலா பால் நடிப்பில், சமுத்திரக் கனி இயக்கத்தில் உருவான படம் நிமிர்ந்து நில். கே எஸ் சீனிவாசன் தனது வாசன் விசுவல்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.இந்தப் படம் இன்று உலகமெங்கும் வெளியாவதாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, தியேட்டர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுவிட்டது.நிமிர்ந்து நில் இந்த நிலையில் படம் திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டது.ஜெயம் ரவிக்கு சம்பள பாக்கிஜெயம் ரவிக்கு இன்னும் சம்பளம் செட்டில் செய்ய வேண்டியிருப்பதால், அதைத் தரும்வரை படத்தை வெளியிடக் கூடாது என அவர் கடிதம் கொடுத்துவிட்டதால் படம் வெளியாகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்த படம் நிமிர்ந்து நில். தமிழ் சினிமா இப்போதுள்ள மோசமான சூழலில் இதுபோல படங்கள் கடைசி நேரத்தில் ரத்தாவது அனைத்துத் தரப்பினருக்கும் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
40 Tamil movies enter 61st National Awards
http://www.sify.com/movies/40-tamil-...mjKeiibda.html