aamaa illa :?
Printable View
Avarudhaan adhu..
ajay.. kannu mookku andha curves a nalla note pannunga.
Maybe its fanboy in me, but that dude....soringgga....bloke....sorry...man looks like Madhavan. Seriously, launch an investigation, detain gurusaravanan and interrogate him please....
grouch.. ellatthukkum oru prachinai'naa ungalukku onnu... aduttha murai yarachum deepika voda rare pic pottaalum 'looks like him'nu sollitu vandhu nikkadhinga...
http://thatstamil.oneindia.in/movies...e-aid0136.html
:clap: :notworthy:Quote:
வழக்கமாக தான் செய்யும் உதவிகளைக் காட்டிலும் பல மடங்கு அதிக பணம் மற்றும் பொருள் உதவியைச் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் ரஜினி.
தனியொரு மனிதராக சில கோடி ரூபாயை வழங்குவதை விட, நிறைய நடிகர்கள் மற்றும் நண்பர்களையும் உதவச் செய்து, பாதிக்கப்பட்ட நகரங்களின் மக்கள் பரவலாக நன்மை அடையும் வகையில் இந்த உதவி அமைய வேண்டும் என்று கூறியுள்ளார் ரஜினி.
ரஜினியின் இந்த முயற்சிக்கு நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்டோரும் ஆதரவளித்துள்ளனர். கமல்ஹாஸனும் தன்னால் இயன்றவரை உதவுவதாக ரஜினியிடம் உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது.
முதல் கட்டமாக, பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானுக்கு ஒரு குழு நேரில் போய் சேதங்களை மதிப்பிட உள்ளது. இந்த சேதங்களில் அரசாங்கம் சரி செய்வது போக, பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானிய மக்களின் குடும்பங்களுக்கு நிதி, பொருள் மற்றும் வீடுகள் மறுநிர்மாணத்துக்கான கட்டுமானப் பொருள்களை ரஜினி வழங்கவிருக்கிறார்.
இதுகுறித்து ராகவேந்திரா மண்டப நிர்வாகிகளிடம் விசாரித்ததில், இதுவரை இல்லாத அளவுக்கு, ஜப்பானிய மக்களின் துயர் துடைக்க ரஜினி சார் பெரும் முயற்சி எடுத்து வருவது உண்மைதான். இந்தத் திட்டம் முழுமையான பிறகு, விவரங்களை சாரே சொல்வார், என்றனர்.
when Rajinikanth plays cricket?
http://www.youtube.com/watch?v=zFy5IDJBrv4
Dont know whether it is already posted here or not?
I found it interesting,So posting here......
Seems to be with an "ulkutthu". Still a nice one...!
http://i56.tinypic.com/3515yxe.jpg
ஜினிக்கு ஜப்பான் பிரதமர் அழைப்பு! பூகம்பம்-சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் நாட்டுக்கு வருகைத் தரும்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அந்த நாட்டின் பிரதமர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
ரஜினியிடம் வாழ்த்துப் பெற்ற முக ஸ்டாலின்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியை இன்று போயஸ் கார்டனில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் துணை முதல்வர் முக ஸ்டாலின்.நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் முக ஸ்டாலின்.
முதல்கட்டமாக தங்களது கூட்டணிக் கட்சி தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் ஸ்டாலின். வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ரஜினியைச் சந்தித்துள்ளார். போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டுக்கு சென்னை மாநகர மேயர் மா சுப்பிரமணியத்துடன் சென்ற முக ஸ்டாலின், ரஜினிக்கு பொன்னாடை போர்த்தி, அவரது ஆதரவைக் கேட்டார். ரஜினியும் ஸ்டாலின் வெற்றி பெற தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, சால்வை அணிவித்தார். பின்னர் சிறிது நேரம், அரசியல் நிலவரங்கள் குறித்து இருவரும் பேசினர். நேற்று முன் தினம் திமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் முகமது ஜின்னா, ரஜினிகாந்த்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.