http://i68.tinypic.com/rrjznl.jpg
அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க செயலாளர் சௌ. செல்வகுமார் குத்து விளக்கேற்றும் காட்சி
Printable View
http://i68.tinypic.com/rrjznl.jpg
அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க செயலாளர் சௌ. செல்வகுமார் குத்து விளக்கேற்றும் காட்சி
http://i63.tinypic.com/2ibdtet.jpg
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளையை சார்ந்த திரு. ரகு மற்றும் ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு செயலாளர் திரு. பாண்டியன் அவர்கள் குத்து விளக்கு ஏற்றுகின்றனர்.
http://i66.tinypic.com/i3yx6v.jpg
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. பாண்டியராஜன் அவர்கள் குத்து விளக்கு ஏற்றுகிறார்
http://i66.tinypic.com/10hp1r5.jpg
திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் அவர்கள் குத்து விளக்கு ஏற்றுகிறார்.
http://i66.tinypic.com/rix7ag.jpg
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளையை சார்ந்த திரு. லோகநாதன் குத்து விளக்கு ஏற்றுகின்றார்.
http://i63.tinypic.com/2dgj48y.jpg
கலையுலக பேரொளி எம். ஜி. ஆர். மன்றத்தை சார்ந்த திரு. சைதை மூர்த்தி அவர்கள் (இடது புறம் - Blue Coloured Shirt ) அவர்கள் புரட்சி தலைவர் மற்றும் சைதை ராஜ்குமார் அவர்களின் திரு உருவ படத்தினை திறந்து வைக்கின்றார். அருகில் வலது புறம் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க பொருளாளர் திரு. பாபு அவர்கள்
http://i63.tinypic.com/30cw2sn.jpg
கலையுலக பேரொளி எம். ஜி. ஆர். மன்றத்தை சார்ந்த திரு. சைதை மூர்த்தி அவர்கள் புரட்சி தலைவர் மற்றும் சைதை ராஜ்குமார் அவர்களின் திரு உருவ படத்தினை திறந்து வைக்கின்றார்.
http://i64.tinypic.com/2wexi8j.jpg
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை தலைவர் திரு. பாஸ்கரன் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்
http://i65.tinypic.com/v6telc.jpg
அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க காப்பாளர் திரு. ஹயாத் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்
http://i66.tinypic.com/jjv80z.jpg
இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழுவினை சார்ந்த திருமதி வசந்தா அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்
பதிவுகள் தொடரும் ................