ராஜாவின் பார்வை
ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
ராஜாவின் பார்வை
ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்ப நினவு
அன்னத்தின் தோகை என்ற மேனியோ
மனசெல்லாம் மாகோலம்
நான் போட்ட பூ கோலம்
மழை தண்ணி பட்டாலும்
அழியாதய்யா
நாளெல்லாம் ஏன் கூட
நீ பேசி சிரிச்சாலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கஷ்டத்துலா சிரிச்சா வேற லெவெலு
இஷ்டபட்டு உழைச்ச வேற லெவெலு
பெத்தவனா மதிச்சா வேற லெவெலு
நம்ம புள்ளைங்கெல்லாம் புள்ளைங்கெல்லாம் வேற வேற லெவெலு
கோதை உன் மேனி ஒளியா
குளிர் நீரின் மீன்கள் விழியா
பூவில் அமர்ந்த வாணி
ஆடல் தெரிந்த ராணி
ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மல்லிகை மாலை கட்டி மங்கல மேளம் கொட்டி
கட்டிய தாலிக்கில்லை தனி மரியாதை
பட்டதும் போதும் அம்மா தொட்டதே பாவம் அம்மா
பெண்ணுக்கு தேவை இங்கே சுயமரியாதை