நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு நினைவினை கடந்துவிடு நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு நிஜங்களை துறந்துவிடு
Printable View
நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு நினைவினை கடந்துவிடு நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு நிஜங்களை துறந்துவிடு
நினைவே நினைவே நெஞ்சம் மறவாத
உன் காதல் எந்நாளும் புவி மீதில்
தனியானேன் பாவி சோறுதே ஆவி
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ காலம் பார்த்து ஜாலம் செய்ய
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட
Vaanam Idi Idikka பாடல் வரிகள்
வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட ராசாதி ராசா தொடுத்த மாலதான் இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்
இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு
நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு இரண்டும் ஒண்ணாச்சு
மழை வருவது மயிலுக்கு தெரியும் மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
மனதுக்கு தெரியும் என்னை
நான் மறந்ததில்லை என்றும் உன்னை