Shabhaa.. Athe genre..is he not bored making the same type of films?
Printable View
Shabhaa.. Athe genre..is he not bored making the same type of films?
If you guys are talking about tharai thappattai then i agree. I believe he is very fascinated in exploring human reactions to losing loved ones in the most unexpected manner. I am somehow going to stay out of watching this movie. India's answer to George R.R. Martin (Game of Thrones) :lol2:
What about Maniratnam, GVM, Shankar, Vetrimaran. Same genre and nothing new. But ARR fans wont complain about Mani and Shankar.
Nobody makes dark, gritty movies these days, at least as good as Bala does. So as a normal movie audience, I look forward to all the potentially good films. At least 100 films will release this year, and one Tharathalpattai is not going to hurt anyone.
ENNODU VILAYADU teaser | Bharath & Kathir Starrer | - OFFICIAL TEASER HD-2016
https://www.youtube.com/watch?v=xlx0v8wKWRs
MOONDRU RASIKARKAL - First Look Motion Poster
https://www.youtube.com/watch?v=wso09QU7OLQ
Achcham Yenbathu Madamaiyada - Official Trailer | A R Rahman | STR | Gautham Vasudev Menon
https://www.youtube.com/watch?v=CbwdguipReI
thallipogathey...aaha enna innimai...thalaiva..
1.1.2016. அச்சம் என்பது மடமையடா...
https://youtu.be/CbwdguipReI
நேற்று பின்மாலை கௌதமிடமிருந்து திடீர் அழைப்பு. நள்ளிரவு/அதிகாலை ' அ எ ம ' பட முன்னோட்டத் துண்டு வெளியிட இருப்பதாக.... அவசரமாகக் கிளம்ப வேண்டியதாயிற்று ( சமரனுக்குக் கொடுத்த வாக்கு காற்றில் - ' நீ எப்பவுமே இப்படித்தான், திடீர்னு பாட்டுக்குக் கிளம்பிடுவே..' )...
என் பாடல் வரிகள் சிலவற்றோடு முன்னோட்டம் ஆயத்தப் பட்டது. கொஞ்சம் பாடல் பதிவும் செய்தோம். குறித்தபடி புத்தாண்டு 12 மணிக்கு வெளியிடப்பட்டது.
இன்று மதியத்துக்குள் 3 1/2 இலட்சம் பேரால் பார்க்கப்பட்டு, பெரும் வரவேற்புப் பெற்றுள்ளது.
முழுப்பாடல், இசைவெளியீட்டுக்குப் பிறகு. இப்போது ரசிகர்களுக்காக சில வரிகள் மட்டும்.
' ஏனோ வானிலை மாறுதே...
மணித்துளி போகுதே...
மார்பின் வேகம் கூடுதே...
மனமோ ஏதோ சொல்ல
வார்த்தை தேடுதே.....
கண்ணெல்லாம் நீயேதான்
நிற்கின்றாய்....
விழியின் மேல் நான் கோபம்
கொண்டேன்....
இமை மூடிடு என்றேன்....
நகரும் நொடிகள்.....
கசையடி போலே
முதுகின் மேலே
விழுவதினாலே...
வரிவரிக் கவிதை
..............
தள்ளிப் போகாதே....
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே....
இருவர் இதழும்
மலர் எனும் முள்தானே........
.......... '.
இயக்கம் : கௌதம் வாசுதேவ்
இசை : ஏ ஆர் ரஹ்மான்
பாடியவர் : சிட் ஸ்ரீராம்
நடிப்பு : சிம்பு, மஞ்சிமா மோகன்.
பாடல் : தாமரை.
THAARAI THAPPATAI TRAILER
https://www.youtube.com/watch?v=J-dUvUFD-aA
raja bgm attagasam...