http://i59.tinypic.com/10zmnm0.jpg
Printable View
உலகம் சுற்றும் வாலிபன் ' படத் தயாரிப்பு தொடர்பாக
மக்கள்திலகம் சக கலைஞர்களுடன் கலந்துரைரையாடிக்
கொண்டிருந்த நேரம் . அருகில் இருந்த கவிஞர் வாலியைப்
பார்த்து " இந்தப் படத்தில் ஒரு பாடல் கூட உங்களுக்கு இல்லை ;
உங்கள் பெயர் நிச்சயம் டைட்டிலில் இடம் பெறாது ' என்று சொல்ல ,
அதனைக் கேட்டு வாலி ஒன்றும் அதிர்ச்சி அடையாமல்
' நான் பாட்டே எழுத வில்லை என்றாலும் என் பெயர் இல்லாமல்
படம் வெளிவர முடியாது " என்றாராம் .
" பாட்டே இல்லாமல் பெயர் மட்டும் எப்படி இடம்
பெறும் " என்று தலைவர் கேட்க , " படத்தின் பெயரே
' உலகம் சுற்றும் ' வாலி ' பன் ; என் பெயரை நீக்கி விட்டு
' உலகம் சுற்றும் பன் ' என்றா படம் வெளிவரும் " என்று
வாலி சொல்ல , தலைவர் உட்பட கூடியிருந்த அனைவருக்கும்
குபீர் சிரிப்பு !
http://i1170.photobucket.com/albums/...ps62082360.jpg
http://www.youtube.com/watch?v=8m-cw6BU3iQ
THANKS SAILESH SIR