நன்றி Esvee Sir,
நான் ஏன் பிறந்தேன் , சிரித்து வாழ வேண்டும் போன்ற படங்கள் இந்த திரை அரங்கில் வெளியிடபட்டது. வேட்டைக்காரனை இந்த திரை அரங்கில் தான் பார்த்தேன்.
சிரித்து வாழ வேண்டும் முதல் நாள் முதல் ஷோ இங்கே தான் பார்த்தேன்.
அந்த நாட்களை நினைவு படுத்தியதற்கு நன்றி