என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
Printable View
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
சொந்தம் என்று வந்தவளே ஆத்தா
இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா
ஆத்தா உன் சேல அந்த ஆகாயத்த போல...
தொட்டில் கட்டி தூங்க தூளி கட்டி ஆட..
ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தலை தொவட்ட
பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்.
ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள்
ஆசை தேரில் ஏறிக்கொண்டு நேரில் இங்கே வந்தாள்
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவொமே
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆனந்த யாழை மீட்டுகிறாய்… அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்… அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்
வண்ணம் பாடுதே புது வண்ணம் பாடுதே
வான் எங்கும் நீல ஒடை தன்னில்
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
நான் வரைந்த ஓவியமே
நல்ல தமிழ் காவியமே
நான் சிரிக்க நீ அழுதால்
நீ சிரிக்க நான் அழுவேன்