Ajay @uktamilbo
#Kaththi will be releasing in over 50 locations in the UK. Will be the biggest release for any Tamil movie here
Printable View
Ajay @uktamilbo
#Kaththi will be releasing in over 50 locations in the UK. Will be the biggest release for any Tamil movie here
பிரமிக்க வைக்கும் 'கத்தி'யின் வெளிநாட்டு சாதனை
IndiaGlitz [Saturday, October 04, 2014]
விஜய் ,சமந்தா நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள 'கத்தி' திரைப்படத்தின் தெலுங்கு உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கைப்பற்றிய செய்தியை நேற்று பார்த்தோம். இந்நிலையில் இன்று கத்தி படத்தின் வெளிநாட்டு உரிமை குறித்த செய்தி ஒன்று அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
'கத்தி' படத்தின் வெளிநாட்டு உரிமை என்று கூறப்படும் ஓவர்சீஸ் உரிமையை கத்தி படத்தின் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ஐங்கரன் நிறுவனத்தினரே கைப்பற்றி, உலகம் முழுவதும் சொந்தமாக ரிலீஸ் செய்யவுள்ளனர். குறிப்பாக பிரிட்டன், டென்மார்க், ஹாலந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, சுவீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இதுவரை எந்த தமிழ்ப்படமும் வெளியாக அளவுக்கு அதிக தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் விஜய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால் அந்த நாடுகளிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஐங்கரன் நிறுவனம் செய்ய திட்டமிட்டு வருகின்றது. கத்தி படத்தின் பிரமாண்டமான ரிலீஸ் தமிழ்த்திரையுலகின் ஒரு புதிய சாதனையாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என தெரிகிறது
Fan made design!!
http://pbs.twimg.com/media/BzGfnEBCUAAqWJT.jpg
Hand Sketch Painting!!
http://pbs.twimg.com/media/BzF0uT-CMAEF4z8.jpg
Vijay fans of Kerala Ernakulam meeting on KATHTHI release!!
http://pbs.twimg.com/media/BzF2fBTCMAAnCY_.jpg
Kollywood Cinema @KollywudCinema
#Ayngaran will release #Kaththi in #Denmark, #France #Germany, #Holland, #Switzerland, #Sweden, . #UK. Record no of Screen #Vijay
ஆண்ட்ராய்டில் 'கத்தி' படத்தின் கேம்!
படத்தை வெற்றியடைய வைக்க என்னென்னவோ உத்திகளை எல்லாம் கையாள ஆரம்பித்துவிட்டனர். அவற்றில் ஒன்றுதான்... படம் வெளிவருவதற்கு முன்பு ஆண்டராய்டில் மொபைல் கேம்களை உருவாக்குவது. பாலிவுட்டில் வெளியாகும் பெரும்பாலான பெரிய பட்ஜெட் படங்களுக்கு மொபைல் கேம் வெளியிடுவது அங்கே வழக்கத்தில் உள்ளது. கோலிவுட்டில் இப்போதுதான் மொபைல் கேம் உருவாக்குவது மெல்ல தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே கோச்சடையான், சைவம், அஞ்சான் ஆகிய படங்களுக்கு மொபைல் கேம் வெளியிடப்பட்டது. இந்த மூன்று படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதனாலோ என்னவோ, மொபைல் கேம் வெளியிட்டால் படம் ஓடாது என்ற சென்ட்டிமெண்ட் கோலிவுட்டில் தற்சமயம் நிலைபெற்றிருக்கிறது.
இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் கத்தி படத்தின் ஆன்ட்ராய்டு கேம் ஒன்று தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. 3டியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கேமில் விஜய்யின் சண்டைக்காட்சிகள் அவரது ரசிகர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஃபோன் வைத்திருப்பவர்கள் கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று இந்த விளையாட்டாய் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.
http://cinema.dinamalar.com/tamil-ne...e-launched.htm
#KATHTHI Malayalam poster!!
http://pbs.twimg.com/media/BzHLjFLCAAAfnd2.jpg
Collate of KATHTHI posters!!
http://pbs.twimg.com/media/BzHLzknCEAAlahe.jpg
#Ticketnew's #Kaththi #SelfiePulla Contest
http://pbs.twimg.com/media/BzFft-gCEAEl0WS.jpg