-
அடுத்த காட்சி நடப்பது கபாலபுரியில்
இளவரசி ராஜவதனா (M N ராஜம் ) மற்றும் தளபதி வில்லவன் (M N நம்பியார் ) இருவரும் அந்த தங்கபதுமை கண்ணகி சிலையின் 2 இரத்தின கற்களை எடுத்து வருவதை பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள் , படை எடுக்க நாட்டின் மன்னர் சம்மதிக்க மறுக்கிறார்
இங்கே செல்வியை சந்திக்கிறார் மணிவண்ணன் , அவரிடம் தன் காதலை சொல்லுகிறார் , அவரும்(selvi) தன் விருப்பதை தன் தந்தையிடம் சொல்ல , மணிவண்ணன் வந்து பெண் கேட்கிறார் .இதனால் ஆத்திரம் அடையும் முத்துவேலர் மணிவண்ணன் வீட்டுக்கு சென்று , சண்டை போட்டு , பெண் தர மறுக்கிறார் .
வில்லவன் செல்வியின் முறை மாப்பிளை , அதனால் முத்துவேலர் தன் பெண்ணை வில்லவர்க்கு மனம் முடிக்க எண்ணி , நிச்சியம் செய்ய அலைகிறார் , வில்லவன் அந்த இரத்தின கற்களை கேட்க , முத்துவேலர் மறுக்கிறார் ,
சித்தரின் வாகு படி , மணிவண்ணன் செல்வி திருமணம் நடக்கிறது
மணிவண்ணன்யை பழி வாங்க ராஜா நர்த்தகி மோகினி மூலம் திட்டம் தீட்டுகிறார் வில்லவன் , அதாவது , அவள் அழகுக்கு அவனை அடிமை ஆகி செல்வியை கதற வைக்க முடிவு செய்கிறார்
-
திருமணம் முடிந்து இருவரும் சந்தோசமாக வாழ்கிறார்கள் , ஆனால் செல்வியின் தந்தை , மணிவண்ணன் தொழிலில் கவனம் செலுத்த வில்லை என்று சினம் கொளுகிறார்
ஒரு நாள் மோகினி உடல் நிலை சரி இல்லை என்று வைத்தியரை அழைத்து வர சொல்லுகிறார் , அங்கே அவரும் வைத்தியரை (மணிவண்ணன் ) மயக்கி விடுகிறார் மோகினி
உலக அனுபவம் இல்லாத மணிவண்ணன் இந்த மோகினிடம் மயங்கி விடுகிறார் . கண்ணகி கோவிலில் நாட்டியம் ஆடும் மோகினி , மாலை இடுகிறார் மணிவன்னன்க்கு . ஆத்திரம் அடையும் முத்துவேலர் மோகினி உடன் வாக்குவாதம் செய்கிறார் , மணிவண்ணன் இதனால் கோபம் அடைகிறார் , மோகினியின் மேல் இறக்கம் வருகிறது
செல்வி கர்ப்பம் அடைகிறார் , இந்த சந்தோசத்தை கொண்டாட முடியாமல் , மோகினியின் நினைப்பாகவே இருக்கிறார் மணிவண்ணன்
மனைவியின் வளையல்களை திருடி எடுத்து வந்து மோகினி வீட்டுக்கு வருகிறார் , மோகினி இது ஒரு நரகம் என்றும் , இங்கே வந்த பின்பு தன் மேல் பழி போடா கூடாது என்றும் எச்சரிக்கை செய்த பிறகும் கேட்காமல் அங்கே தங்கி விடுகிறார் மணிவண்ணன்
இதை அறிந்து , அவரை திருத்தி , வீட்டுக்கு அழைத்து செல்ல வருகிறார் , அவரை வளர்த்த நபர் (nsk ) அவரிடம் தன் கோபத்தை காட்டி விடுகிறார் மணிவண்ணன்
குழந்தை பிறந்து அதை பார்க்க கூட வர மறுக்கிறார் மணிவண்ணன் ,
மணிவண்ணன் அசந்த நேரம் பார்த்து , அவர் மாமனாரின் மாளிகையை எழுதி வாங்கி விடுகிறார் மோகினி , அதை அபகரித்து விடுகிறார் வில்லவன் (மோகினி தான் கபாலபுரியின் பிரஜை , அதனால் அவர்கள் சொல் படி ஆடுகிறார் ) மோகினி மனம் மாறுகிறார் , மணிவண்ணன் தூய அன்பு அவரை மாற்றுகிறது , மோகினி அந்த இரத்தின கற்களை எடுத்து வர சொல்லுகிறார் , மணிவண்ணன் வில்லவன் இருவரும் சண்டை போட்டு கொண்டு , அதில் மாளிகைக்கு வெளியே தூக்கி எரிய படுகிறார் மணிவண்ணன்
-
செல்வி , அவள் குழந்தை , முத்துவேலர் , மணிவண்ணன் வீட்டில் தங்கி தங்கள் வாழ்கையை நகர்த்தி கொண்டு இருக்கிறார்கள்
செல்வியின் கணவரை அனுப்ப ஒரு தங்கபதுமை செய்து தர வேண்டும் என்று கேட்டு, அதற்கு அடமானமாக தன் குழந்தையை தர வேண்டும் என்றும் , குழந்தையை மீட்கும் வரை வேறு ஒரு குழந்தை பெற்று கொள்ள கூடாது என்று மோகினி கேட்க செல்வி சத்தியம் செய்கிறார்
கபாலபுரியில் வைத்தியம் செய்ய நிறைய வாய்ப்பு உள்ளதை அறிந்து ,
அங்கே செல்கிறார்கள் கணவனும் , மனைவியும்
அங்கே ராஜாவுக்கு புற்று நோய் இருப்பதை அறிந்து , அதற்கு சிகிச்சை செய்கிறார் மணிவண்ணன் , அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலை வரும் பொது , மணிவண்ணன் அதற்கு பணம் வாங்கி கொள்ள மறுத்து , அதற்கு பதிலாக தங்கபதுமை வேண்டும் என்று கேட்கிறான் சிச்சிகை பலிக்க வில்லை என்றால் மணிவண்ணன் உயிர் எடுக்க படும் என்பது ராஜாவின் உத்தரவு ,
மோகினி மணிவண்ணன்யின் குழந்தை உடன் அரண்மனையில் தங்கி இருக்கும் பொது வில்லவன் உடன் வாக்குவாதம் வளர்ந்து , மோகினியின் அழகை தீ வைத்து போசிகி விடுகிறார்
-
விகரமான முகத்துடன் வைத்தியர் யை தேடி வரும் மோகினி செல்வியின் குணத்தை அறிந்து , மனம் திருந்தி குழந்தையை கொடுக்க நினைக்கிறார் .
மணிவண்ணன் யை மயக்க இளவரசி முயற்சிக்கிறார் , மன்னரை கொன்று விட்டால் பல தங்கபதுமைகள் தருவதாக சொல்லுகிறார் e , மணிவண்ணன் சலனம் அடையாமல் , தன் வைத்தியத்தை செய்கிறார்
மணிவண்ணன் அசந்த நேரம் பார்த்து வில்லவன் மற்றும் இளவரசி இருவரும் மன்னருக்கு விஷம் கலந்து கொடுத்து கொன்று விடுகிறார்கள் .
இளவரசி மணிவண்ணன் மேல் பழி போடுகிறார் , அவரை சிறையில் தள்ளி சித்ரவதை செய்கிறார் . அதற்கு அடுத்த நாள்
மணிவண்ணன் உயிர் பறிக்க தர்பாரில் உத்தரவு பிறப்பிக்க படுகிறது .
செல்வி அங்கு வந்து ராணியிடம் தன் கணவருக்காக கெஞ்சுகிறார் (இளவரசி ராஜா இறந்த உடன் ராணி ஆகி விடுகிறார் )
மணிவண்ணன் யை விடுதலை செய்ய ராணி அந்த கண்ணகி சிலை இரத்தின கற்களை கேட்கிறார் செல்வி அந்த கற்களை எடுத்து வருவதற்குள் ராணி மணிவண்ணன் யை மயக்க பார்க்க , அதற்கு உடன்படாத மணிவண்ணன் கண்கள் பறிக்க படுகிறது , அத்துடன் இந்த உண்மையை சொன்னால் மணிவண்ணன் யின் மனைவி மற்றும் குழந்தை இருவரின் uyirum பறிக்க படும் என்று எச்சரிக்கை செய்ய படுகிறார் மணிவண்ணன்
-
செல்வி அந்த கற்களை எடுத்து வந்து கொடுக்கும் பொது , தன் கணவரின் கண் பார்வை பொய் உள்ளதை அறிந்து கொதிப்பு அடைகிறார் , ராணி தன்னிடம் தவறாக நடக்க முயன்ற குற்றத்திற்கு தண்டனை தான் இது என்று சொல்லுகிறார் மணிவண்ணன் உண்மையை சொல்ல மறுக்கிறார் , செல்வி மயக்கம் அடைந்து விட , செல்வி இறந்து விட்டால் என்று நினைத்து , அழும் பொது உண்மையை சொல்லி விடுகிறார் மணிவண்ணன்
செல்வி ராணி சொல்வது உண்மை என்றல் இந்த கற்களை தொட வேண்டும் என்று சொல்ல , ராணி கற்களை தொட்ட உடன் , அந்த அரசபை ஆட்டம் காணுகிறது ,(கடவுளின் கோபத்தினால் )
மணிவண்ணன் , செல்வி , அவர்களின் குழந்தை அனைவரும் kகண்ணகியின் சிலை முன்னால் குற்றத்தை மன்னித்து பார்வை வர ப்ராத்தனை செய்கிறார்கள்
கடவுள் அருள் புரிந்து , இருவரும் சந்தோசமாக வாழ்கிறார்கள்
-
படத்தை பற்றி
படத்தின் கதை சற்று பெரியது , படத்தின் அளவும் அப்படி தான் 22 reels .
இந்த படம் கலரில் வராதது எனக்கு ஒரு குறை தான் காரணம் , படத்தின் அரங்க அமைப்பு கலரில் பார்த்தல் இன்னும் சூப்பர் ஆக இருந்து இருக்கும்
அடுத்தது சிவாஜி சாரின் முகம் இந்த படத்தில் ரொம்ப அழகு அதுவும் கலரில் இன்னும் நன்றாக இருந்து இருக்கும் .
இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஜுபிட்டர் pictures . 1942 ல் வந்த கண்ணகி படம் தான் ஜுபிட்டர் நிறுவத்தின் பெயரை நிலை நிறுத்திய படம் , அந்த படத்தை ரீமேக் செய்ய இயக்குனர் சாமி முடிவு செய்து திரு அண்ணாதுரை அவர்கள் உடன் படம் பார்த்த பொழுது , அந்த திட்டம் அதாவுது படம் சற்று out டடெட் ஆனது போல் தெரிந்தது
ஆனால் திரு சாமி இதே போல் ஒரு கதையை உருவாக முயற்சித்து அதை திரைக்கு கொண்டு வந்த படம் தான் இந்த தங்கபதுமை
படத்தின் ஷூட்டிங் பொது பத்மினி அவர்கள் வசனத்தை மனபாடம் செய்து , வித விதமான விதத்தில் சொல்லி பார்த்து எது நன்றாக இருந்ததோ அதை இன்னும் perfection க்கு கொண்டு வருவாராம்
நம்மவர் வழக்கம் போலே தான் , , குருடனாக நடிக்கும் பொது தினசரி 4 மணி நேரம் மேக் up போட்டு , கூடவே ஒரு ஆள் யை வைத்து கொள்வாராம்
இந்த படத்தின் செட்க்கு மிகவும் செலவு செய்ய பட்டதாம் , அதே போல் படத்தில் RR தனி கவனம் எடுத்து கொண்டார்களாம் MSV & ராமமூர்த்தி அவர்கள் .
இந்த படம் தமிழில் சிறந்த படத்துக்கான தேசிய விருதை 1959 ல் வாங்கியது . ஒரு historical படத்தில் சண்டை என்பது பிரதானமாக இல்லாமல் , வெறும் நடிப்பை மட்டுமே அடிபடைஆக கொண்டு வந்த படம் இது தான் என்று நினைக்கிறன்
இந்த படத்தில் தான் சிவாஜி சாரின் நடிப்புக்கு எதனை dimensions . கடைசி காட்சியில் தான் ஒப்பனை , மீதி அணைத்து காட்சியிலும் அவர் முகபாவனை ஏக பிரமாதம்

முதல் காட்சியில் அவர் அறிமுகம் ஆகும் பொது , அவர் முகத்தில் ஒரு வித பயம் தெரிகிறது காரணம் வெளி உலகத்தை பார்க்காத ஒரு நபர் இப்படி தான் இருப்பார் , அதுவும் விபூதியை வைத்து கொண்டு அவர் பார்க்கும் பார்வை என்ன தெய்விக அம்சம்
சமிபத்தில் பழனி சென்ற பொது , சித்தனாதன் கடையில் விபூதி வாங்கும் பொது , அங்கே அவர் படத்தை பார்த்து காரணம் கேட்க , அந்த காரணத்தை அவர்கள் சொல்ல , மிகவும் சந்தோசமாக இருந்தது
தன் அப்பாவிடம் அவர் பேசும் போதே அவர் ஒன்றும் அறியாத நபர் என்று தெரிந்து விடுகிறது
முத்துவேலர் வைத்தியம் செய்ததுக்கு பணம் தருவதாக சொல்ல , அதற்கு மறுப்பு தெரிவித்த உடன் , முத்துவேலர் அவரை ஏழை என்று ஏளனம் செய்வார் , இருந்தும் அவர் தேவை பட்டால் என்னை கூப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு கண்ணை சிமிட்டி விட்டு செல்லவர் பாருங்கள் இதை காண கண் கோடி வேண்டும்
அதற்கு அடுத்து அவர் பத்மினியிடம் அவர் காதலை சொல்லும் விதமும் பிறகு தைரியமாக பத்மினியின் தந்தையிடம் வந்து பெண் கேட்கும் காட்சியில் தான் என்ன நேர்மை , துணிவு , அப்பாவித்தனம் , முத்துவேலர் தன் தந்தையிடம் வந்து பிரச்சனை செய்ய , சிவாஜி சமாளிப்பார் பாருங்கள் , சமாளிக்க தெரியாமல் தவிப்பார்.
கல்யாணம் முடிந்த பிறகு முத்துவேலர் வியாபார நுணுகங்களை சொல்லி குடுபார் , ஆனால் அதை கிரகிக்க முடியாமல் , பிடிக்காமல் தன் மனைவி சாப்பிட கூப்பிட உடன் ஓடி போய் விடுவார் அதிலும் அவர் முகபாவனை தான் டாப் .
TR ராஜகுமாரியை முதலில் சந்தித்து விட்டு வந்து , பத்மினியிடம் முதலில் அதை விவரிப்பார் பாருங்கள் என்ன தைரியம் , அதிலும் ஒரு குதுகலிப்பு , இதனால் பத்மினியின் முகத்தில் கவலை ரேகை ஆயிரம் அதுவும் ராஜகுமாரியின் நினைவாகவே இருக்கும் சிவாஜியை திசை திருப்ப பத்மினி வீணை வாசிக்கும் விதத்தில் தான் எத்தனை கருணை ஏக்கம் , ஆனால் சிவாஜி திரும்பும் திசை எல்லாம் ராஜகுமாரி தெரிய , அவர் முகத்தில் ஆச்சர்யம் , ஆசை , குழப்பம் அனைத்தும் பிரதிபலிகிறது, சிவாஜி ராஜகுமாரியின் மாலையை வைத்து கொண்டு பூவை பிச்சு போடுவதை பார்த்து பத்மினி தன் தலையில் இருக்கும் பூவை எடுத்து சிவாஜி கவனிக்காமல் இருக்கும் பொது , அவர் கையில் வைக்கும் காட்சி , இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று , அதே போல் அந்த காட்சியின் முடிவில் பத்மினி மயக்கம் அடைந்து விழுந்த உடன் அவர் கையில் இருந்து வளையலை காலத்தும் பொது , அவர் காடும் தயக்கம் , குற்ற உணர்ச்சி , முதல் முதலில் ஒரு மனிதர் தப்பு செய்யும் பொது காட்டும் expression.
-
சிவாஜி யின் உருவத்தில் இப்பொழுது ஒரு பெரிய மாற்றம் , நெற்றியில் விபுதி இல்லை , அனைத்தையும் மறந்து , அசை நாயகி கூடவே தன் நேரத்தை கழிக்கிறார் , தன்னை வளர்த்த NSK மிகவும் அமைதியாக வந்து நல்லதை சொல்லும் பொது , அதை உணர்த்து பேச வரும் பொது , மாயையின் பிடியில் விலக மனம் இல்லாமல் பால் எடுத்து அவர் முகத்தில் ஊற்றிவிட்டு , அவர் முகத்தில் என்ன ஒரு குற்ற உணர்ச்சி
அனைத்தையும் இழந்து மனைவிடம் வந்து சேரும் பொது , தன் மனைவியிடம் சத்தியத்தை பற்றி கேட்டு , அவர் அப்படி செய்து இருக்க கூடாது , சத்தியம் செய்து இருக்க கூடாது என்று சொல்லும் பொது இவருக்கு இதை சொல்ல உரிமை இல்லை என்றே நமக்கு தோன்றுகிறது (வேறு யாவரும் இப்படி பட்ட பாத்திரத்தில் நடிக்க மாட்டார்கள் )
ஆனால் MN ராஜம் விரிக்கும் வலையில் (பணத்து ஆசை) விழாமல் அதை முறி அடிக்கும் காட்சியில் எதுகமுனை வசனம் செம sharp , அதே போல்; சிவாஜி சிறையில் அடைக்க பட்டு இருக்கும் பொது , காதல் வலை வீசும் பொது , சிவாஜி பேசும் வசனம் அவர் ஒரு ஞானி என்றே தோன்றுகிறது , அதுவும் சித்தர் போலே அவர் பேசும் வசனம் ,experience makes a man wise என்றே சொல்ல தோன்றுகிறது
வசனம் எழுதிய அரு ராமநாதன் அவர்களுக்கு ஒரு பூச்சண்டு
கண் போன உடன் அவர் குழந்தையை தொட்டு பார்த்து , அந்த குழந்தையிடம் தன் நிலைமையை சொல்லும் பொது , கண்ணீரை வர வைக்கிறார் ,
கடைசி காட்சியில் பத்மினி இறந்து விட்டால் என்று நினைத்து உணர்ச்சி மிகுதியில் அவர் பேசும் வசனத்தை பார்த்தல் எப்படி சார் உங்களால் மட்டும் இப்படி என்றே கேட்க தோன்றுகிறது
மொத்தத்தில் சிவாஜி சாரின் ஆல் ரவுண்டு performance , சண்டை காட்சிகள் மட்டுமே கம்மி (ஒன்று தான் )
சிவாஜி சாரின் நடிப்பை பற்றி மட்டும் பெருசாக எழுதி விட்டு , படத்தில் பங்கு பெற்ற மிச்ச நபர்களின் பங்களிப்பை சொல்லாமல் விட்டால் , நன்றாக இருக்குமா