http://i57.tinypic.com/2zylspk.jpg
Printable View
Thank u sir
நண்பர் கார்த்திக் அவர்களுக்கு
என் அண்ணன் - சிறப்பு பார்வை.- பற்றிய விளக்கம்.
--------------------------------------------------------------------------------------
பட்டணத்தில் பூதம் - வீனஸ் பிக்சர்ஸ் அளிக்கும் சாரதா புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பில் 1967-ல் வெளியான வண்ணப்படம்
இயக்கம் :எம்.வி. ராமன்.
என் அண்ணன் - புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான முதல்
வண்ண படம் - வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு.
இயக்கம்.:ப. நீலகண்டன். வெளியானது 21/05/1970.
ஊருக்கு உழைப்பவன் - வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். அவர்கள் இரு வேடங்களில் நடித்த
உன்னத தயாரிப்பு. வெளியானது நவம்பர் 1976ல்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராகும் சமயம் வீனஸ்
பிக்சர்ஸ் தயாரிப்பில் மற்றும் ஒரு படம் தயாராவதாக இருந்தது. பின்னர்
கைவிடப்பட்டது என்பது மேலும் ஒரு செய்தி.
செய்திகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ஆர். லோகநாதன்.
என்றென்றும் தமிழக மக்களின் நெஞ்சங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்து கொண்டுருக்கும் எங்களின் வசூல் சக்ரவர்த்தியே
http://i1170.photobucket.com/albums/...ps805468d5.jpg
நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்
பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரித்ததும் சிரிப்பவர் அழுததும்
விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை
http://i1170.photobucket.com/albums/...ps3377dffc.jpg
http://i1170.photobucket.com/albums/...ps9f092e05.jpg
thanks roop sir