வாசு சார்
மன்னிக்கவும்
மெட்ராஸ் டு பாண்டிசெர்ரி பற்றி நீங்கள் எழதியது என்னால் கவனிக்க பட வில்லை . பக்கத்தை reload செய்ய மறந்து விட்டேன்
மிக அருமையாக படத்தை பற்றி கூறி உள்ளீர்கள்
ரவியின் நடனம் உண்மையில் இந்த படத்தில் மிக சிறப்பு
Printable View
வாசு சார்
மன்னிக்கவும்
மெட்ராஸ் டு பாண்டிசெர்ரி பற்றி நீங்கள் எழதியது என்னால் கவனிக்க பட வில்லை . பக்கத்தை reload செய்ய மறந்து விட்டேன்
மிக அருமையாக படத்தை பற்றி கூறி உள்ளீர்கள்
ரவியின் நடனம் உண்மையில் இந்த படத்தில் மிக சிறப்பு
https://encrypted-tbn2.gstatic.com/i...GQpIO5-seg60j8
http://www.aptalkies.com//modules/mo...abad_19691.jpg
மெட்ராஸ் டு பாண்டிச்சேரி தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு
மெட்ராஸ் டு ஹைதராபாத் என்ற பெயரில் வெளி ஆனது
சில காட்சிகள் மெட்ராஸ் டு பாண்டிச்சேரி
https://encrypted-tbn1.gstatic.com/i...fghNWyPtny3_Tg
http://i1.ytimg.com/vi/hijzm00YBJg/maxresdefault.jpg
http://antrukandamugam.files.wordpre...icherry-10.jpg
கல்பனா ஜாடை கொஞ்சம் பாருங்க ஜோதி லக்ஷ்மி மாதிரி இருக்கும்
கிருஷ்ணா சார்,
மன்னிப்பு என்ற பெரிய பெரிய வார்த்தைகளெல்லாம் இனி இங்கு கூடாது தெரியுமோ! இது என் அன்புக் கட்டளை. ஒன்றுமே செய்யாமல் எதற்கு ஸாரி?
உங்கள் பாணியில் நீங்கள் எழுதிய 'மதறாஸ் to பாண்டிச்சேரி' நன்றாக இருந்தது. பாராட்டுக்கள். (அப்பா! விஜயலலிதா, ஜோதி லஷ்மி இப்படத்தில் இல்லை)
http://i1.ytimg.com/vi/8H8_IgbbZoI/mqdefault.jpg
ரவி ஓடும் பஸ்ஸில் எதிரி இருப்பதை கல்பனாவுக்கு உஷார்படுத்தி
பயணிகளையும் ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்திப் பாடும் பாடல்
எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாடகர் திலகத்தின் குரல்வளம் வித்தியாசம். பயணிகளை எச்சரிக்கும் பாடல்.
http://www.sylvianism.com/wp-content...f4552e8np6.png
எங்கே
பயணம் எங்கே பயணம் எங்கே
என்ன வேலை என்ன தேவையோ
சொந்தம் யாவும் பார்க்கும் ஆசையோ
கோவில் பார்க்கவோ பாவம் தீர்க்கவோ
சொத்து சேர்க்கவோ சுமையைத் தூக்கவோ
பயணம் எங்கே பயணம் எங்கே
சேர்ந்து வருபவர் எத்தனை பேர்
நல்லவர் கெட்டவர் யார்
அசலைப் போலே நகல் இருக்கும்
அசந்த நேரம் கேடிருக்கும்
வாழ்வில் கவனம் வேண்டும்
அதை வெல்லும் துணிவும் வேண்டும்
வாழ்வில் கவனம் வேண்டும்
அதை வெல்லும் துணிவும் வேண்டும்
பயணம் எங்கே பயணம் எங்கே
புகையும் இடத்தில் தீ இருக்கும்
எந்தப் பகையும் அருகில் மறைந்திருக்கும்
வகை தெரியாம மாட்டிகிட்டா
அது வஞ்சம் தீர்க்கத் துணிந்து விடும்
வாழ்வில் கவனம் வேண்டும்
அதை வெல்லும் துணிவும் வேண்டும்
வாழ்வில் கவனம் வேண்டும்
அதை வெல்லும் துணிவும் வேண்டும்
பயணம் எங்கே பயணம் எங்கே
என்ன வேலை என்ன தேவையோ
சொந்தம் யாவும் பார்க்கும் ஆசையோ
பயணம் எங்கே பயணம் எங்கே
கோவில் பார்க்கவோ பாவம் தீர்க்கவோ
சொத்து சேர்க்கவோ சுமையைத் தூக்கவோ
பயணம் எங்கே பயணம் எங்கே
http://www.youtube.com/watch?v=KiyRE...yer_detailpage
வாசு சார்
பாம்பே டு கோவா வில் ராமதாஸ் ரோல் சத்ருகன் என்று நினவு
மிக அருமையாக செய்து இருப்பார்
தமிழ் இல் ஹீரோ சூப்பர் ஹிந்தியில் அமிதாப் சற்று குறைவு
தமிழ் இல் வில்லன் ராமதாஸ் ஐ விட சத்ருகன் better
பயணம் எங்கே பாடல் அருமை
இந்த ராமதாஸ் க்கு பதிலாக நம்ம தென்னாட்டு ஒமர் ஷெரிப்ப் ஸ்ரீகாந்த் நடித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் என்பது என் கணிப்பு