அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது
கண்கள இரெண்டைக்
கவர்ந்து போனாளே...
Printable View
அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது
கண்கள இரெண்டைக்
கவர்ந்து போனாளே...
நான் மாட்டிக் கொண்டேன்
உன்னை மாட்டிக் கொண்டேன்
உடலுக்குள் உயிரைப் போல
உன்னை மாட்டிக் கொண்டேன்
குறளுக்குள் இனிமை போல உன்னை மாட்டிக் கொண்டேன்
உடலுக்கு உயிர் காவல் உலகிக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல்
Sent from my SM-G920F using Tapatalk
இமை தொட்ட மணிவிழி இரண்டுக்கும் நடுவினில்
தூரம் அதிகமில்லை
இருவரும் ஒரு குணம் இருவரும் நண்பர்கள்
அது தான் அன்பின் எல்லை..
விழிகளின் அருகினில் வானம் வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம் என் முதன்முதல் அனுபவம் Oh yeah
Sent from my SM-G920F using Tapatalk
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்த தூக்கமும் அமைதியும் நானானால் உன்னை
தொடர்ந்திருப்பேன் என்றும் துணை இருப்பேன்
அமைதிக்கு பெயர்தான் சாந்தி, அந்த அலையினில் ஏதடி சாந்தி
உன் பிரிவினில் ஏதடி சாந்தி உன் உறவினில் தானடி சாந்தி
Sent from my SM-G920F using Tapatalk
அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே
என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள்
என் தாயொடு தந்தையரே
அந்த வானின் தீபம் ரெண்டும் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் ரெண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய்தந்தை போலே உலகில் உறவில்லையே...
என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா நிலாமுகம் கண்டேன் வா
ஒரே சுகம் நான் காண இன்பம்
This is a bonus for சின்னக்கண்ணன்! :)
https://www.youtube.com/watch?v=0BXqAnZWqdQ