http://i65.tinypic.com/dbtlr5.jpg
Printable View
காமராஜர் அரங்கத்தில் பார்வையாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்த காட்சிகள்
இருக்கைகள் கிடைக்காமல் நூற்றுக்கணக்கான பேர்கள் தரையில் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர் .அரங்கத்திற்கு வெளியே சுமார் 200பேர் அமர்ந்து
பார்க்கும் வகையில் இருக்கைகளுடன் இரண்டு மெகா டிஜிட்டல் திரைகளும்
அரங்கத்திற்கு வெளியே , படிக்கட்டுகள் அருகில் இன்னொரு டிஜிட்டல் மெகா திரை
நூற்றுக்கணக்கான மக்கள் கண்டு களிக்கும்படியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன
ஏறத்தாழ 2000பேர் நிகழ்ச்சியை இரவு 10.45 மணி வரையில் (நிகழ்ச்சி முடியும் நேரம்) பார்த்து மகிழ்ந்த சம்பவம் இதுவாகத்தான் இருக்கும் என்று பலர் முணுமுணுத்தவாறு சென்றனர் . முக்கிய விருந்தினர்கள் இரவு 11 மணிக்கு மேல்
புறப்பட நேர்ந்தது . பல பேர் நள்ளிரவுக்கு பின்னரே வீடு போய் சேர்ந்ததாக
தகவல்கள் மறுநாள் காலையில் பகிர்ந்து கொண்டார்கள் .
http://i64.tinypic.com/mvjdqb.jpg