http://i61.tinypic.com/1zh1ilx.jpg
Printable View
MGR Mashup - In Between Something Missing - good effort
https://www.youtube.com/watch?v=Os-rRoLlIVM&app=desktop
மக்கள் திலகத்தின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை திருப்பூர் ]சமூக சேவை மையத்திற்கு சென்று அங்கு தங்கி பயின்று வரும் மாணவ மாணவியர்க்கு காலை உணவை வழங்கினோம். என்னுடன் மக்கள் திலகத்தின் அபிமானி கோவை திரு ஹரிதாஸ் மற்றும் எனது இளைய மகன் ராகுல் வந்திருந்தனர்.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
சென்னை பாட்சாவில் (மினர்வா) வெள்ளி முதல் (16/01/2015)
புரட்சி நடிகரின் முதல் (தமிழிலும்) முழுநீள வண்ணப்படமான "அலிபாபாவும்
40 திருடர்களும் " வெள்ளித்திரைக்கு வெளியாகி தினசரி 3 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது .
http://i59.tinypic.com/11lq8ah.jpg
இன்று காலை முதல் நானும் நண்பர் ஹரிதாஸ் மற்றும் எனது மகன் ராகுல் மூவரும் திருப்பூர் டவுன், அவினாசி, கோவை முதலிய பகுதிகளில் மக்கள் திலகத்தின் பிறந்த நாள் நிகழ்வு புகைப்படங்களை எடுத்தோம். அவைகளை நமது திரியில் பதிவிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.