http://i64.tinypic.com/11cftwz.jpg
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவரான திரு. வேதா அவர்கள் மரியாதை செலுத்துகிறார்.
Printable View
http://i64.tinypic.com/11cftwz.jpg
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவரான திரு. வேதா அவர்கள் மரியாதை செலுத்துகிறார்.
http://i68.tinypic.com/2m68shx.jpg
அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தை சார்ந்த திரு. பி. டி . சி. நாகராஜன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்.
http://i63.tinypic.com/1z6hbo9.jpg
இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழுவினை சார்ந்த ஆந்திர மாநிலம் தடா திரு. கலைவாணன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்.
http://i64.tinypic.com/331gm6b.jpg
என்றும் வாழ்கிறார் எம். ஜி. ஆர்.' என்ற தொடரை தின இதழில் எழுதி வந்த சிரஞ்சீவி அனிஸ் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்
http://i65.tinypic.com/20u1fh4.jpg
புரட்சி மன்னன் எம். ஜி. ஆர். மன்றத்தை சார்ந்த திரு. வீடியோ லோகு அவர்கள் மலர் அஞ்சலி செலுத்துகிறார்
http://i63.tinypic.com/3466uyx.jpg
பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம். ஜி. ஆர். பக்தர்கள் குழுவினை சார்ந்த திரு. ஓட்டேரி சத்யா அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்
http://i65.tinypic.com/34gt2qp.jpg
இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழுவினை சார்ந்த திரு. பிரபு அவர்கள் மலர் அஞ்சலி செலுத்துகிறார்
http://i67.tinypic.com/2ryqb07.jpg
இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழுவினை சார்ந்த திரு. ஹில்லாரி கண்ணன் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்
http://i64.tinypic.com/2ia9b0l.jpg
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழுவினை சார்ந்த திரு. பாண்டியராஜன் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்
http://i65.tinypic.com/10yl740.jpg
மறைந்த எம். ஜி. ஆர். விஜயன் அவர்கள் மனைவி திருமதி சுதா விஜயன் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்